காருக்குள் வைத்து நச்நச்சென பிரியா ஆனந்த் கொடுத்த முத்தம்...வைரலாகும் வீடியோ

சென்னை : 2009 ம் ஆண்டு 'வாமனன்' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் பிரியா ஆனந்த். துவக்கத்தில் இவர் நடித்த படங்கள் பெரும்பாலான படங்கள் ஹிட் ஆகின. இவரது கேரக்டர்கள் பலரும் பாராட்டை பெற்றன.

'நூற்றெண்பது', 'எதிர்நீச்சல்', 'வணக்கம் சென்னை', 'அரிமா நம்பி', 'கூட்டத்தில் ஒருத்தன்', 'எல்கேஜி' போன்ற படங்களிலும் பிரியா ஆனந்த் நடித்துள்ளார். பிரியா ஆனந்த், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 Priya Anands non stop kissing in car video goes viral

அதில், காருக்குள் வைத்து சிறுமி ஒருவருக்கு விடாமல் முத்தம் கொடுத்து விளையாடும் வீடியோ தான் அது. அந்த வீடியோவுடன், எனது சந்தோஷமான குழந்தை தேஷ்னா வித்யா. உன்னையும் உன் அம்மாவையும் மிகவும் பிடிக்கும். உலக மகிழ்ச்சி தினம் என்ற வாசகத்தையும் குறிப்பிட்டுள்ளார் பிரியா ஆனந்த்.

பிரியா ஆனந்த் பதிவிட்ட இந்த முத்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் ரசித்து, கமெண்ட் செய்துள்ளனர்.

பிரியா ஆனந்த் அடுத்ததாக, 'வணக்கம் சென்னை' ஹீரோ மிர்ச்சி சிவாவுடன் இணைந்து 'சுமோ' என்ற படத்தில் நடிக்க உள்ளார். பிரசாந்த் - சிம்ரன் தற்போது நடித்து வரும் 'அந்தகன்' படத்திலும் பிரியா ஆனந்த் நடிக்கிறார். நீண்ட காலத்திற்கு பிறகு பிரசாந்த் நடிக்க வரும் இந்த படத்தில் பிரியா ஆனந்த் தான் ஹீரோயின்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X