For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யாருமில்லாத நடுக்காட்டில் பிரியா ஆனந்த்.. அந்த நாயாக நான் இருக்கக் கூடாதா!

    |

    சென்னை : தமிழ்,தெலுங்கு,ஹிந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர் நடிகை பிரியா ஆனந்த்.

    இப்பொழுது பிரசாந்துடன் இணைந்து அந்தகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    பல ஆண்டுகளாக யாருமே ஏன் கண்டுக்கல.. பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி விவகாரம்.. கர்ணன் நடிகை ஆவேசம்பல ஆண்டுகளாக யாருமே ஏன் கண்டுக்கல.. பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி விவகாரம்.. கர்ணன் நடிகை ஆவேசம்

    ஆர் ஜே பாலாஜி நடிக்கும் பிரபல ஹிந்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோயினாக நடிக்கிறார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் நடுக்காட்டில் பிரியா ஆனந்த் எடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உருக உருக வர்ணித்து வருகின்றனர்.

    எதிர்நீச்சல்

    எதிர்நீச்சல்

    வாமனன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை பிரியா ஆனந்த் அதைத் தொடர்ந்து தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமாக உள்ளார். பல ஹிட் படங்களை கொடுத்துள்ள இவர் சிவகார்த்திகேயனுக்கு திருப்புமுனையாக அமைந்த எதிர்நீச்சல் படத்தின் கதாநாயகி ஆவார்.

    இப்போது இயக்குனராகவும்

    இப்போது இயக்குனராகவும்

    வானொலியில் ஆர்ஜே வாக பணியாற்றிக்கொண்டிருந்த ஆர் ஜே பாலாஜி பின் திரைப்படங்களில் காமெடி நடிகராக அறிமுகமாகி இப்போது இயக்குனராகவும் நடிகராகவும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்க ஹீரோவாக அறிமுகமான எல்கேஜி மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு வசூலையும் வாரி குவித்தது. இதில் பிரியா ஆனந்த் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ரசிக்க வைத்திருப்பார் இப்பொழுது மீண்டும் ஆர் ஜே பாலாஜி உடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

    சுமோ

    சுமோ

    மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், விடிவி கணேஷ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள கலகலப்பான காமெடி திரைப்படம் சுமோ நீண்டகாலமாக வெளியாக முடியாமல் கிடப்பில் போடப்பட்டு இருக்க சுமோ தற்போது நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது என சொல்லப்படுகிறது.

    இனி உயிரோட இருக்கும் போது அஞ்சலி செலுத்தனுமா? Priya Bhavani Shankar Twitterல் காட்டம்
    அந்தகன்

    அந்தகன்

    90களில் பெண்களின் கனவுக் கண்ணனாக இருந்த பிரசாந்த் நீண்டகாலமாக படங்களில் தோன்றாமல் இப்பொழுது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்க பாலிவுட்டில் வசூல் மற்றும் விருதுகளால் தெரிக்கவிட்ட அந்தாதுன் தமிழில் அந்தகன் என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதில் சிம்ரன் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார்.

    மேலும் கதாநாயகியாக பிரியா ஆனந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது.

    அந்த நாயாக நான்

    அந்த நாயாக நான்

    செல்லப்பிராணிகள் குறிப்பாக நாய்கள் மீது மிகவும் பேரன்பு கொண்ட பிரியா ஆனந்த் இப்பொழுது நடுக்காட்டில் தான் வளர்க்கும் குட்டி நாயையை இறுக்கமாக கட்டி அணைத்து உருக்கமாக பதிவிட்டுள்ளதை பார்த்த ரசிகர்கள் அந்த நாயாக நான் இருக்கக் கூடாதா என உருகி உருகி வர்ணித்து வருகின்றனர்.

    English summary
    Actress Priya Anand has unveiled mid forest image.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X