கணவர் அட்லியுடன் கட்டிலிலில்.. போட்டோ போட்டு விட்டு.. கமெண்ட்டை தூக்கிய பிரியா!

சென்னை : கோலிவுட்டில் க்யூட் கப்பிலாக வலம் வந்து கொண்டு இருக்கும் இளம் தம்பதி அட்லி, பிரியா ஜோடி.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடியை பார்ப்பதற்கே மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும், அட்லி எந்த வெளிநாட்டுக்கு படப்பிடிப்புக்கு போனாலும் மனைவி பிரியாவை எப்போதும் அழைத்து சென்றுவிடுவார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் அட்லியுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.

ராஜா ராணி

ராஜா ராணி

ராஜா ராணி என்ற தரமான காதல் கதையை கொடுத்து தமிழ் ரசிகர்கள் மனதில் நிரந்தரமான இடத்தை பிடித்து விட்டார் அட்லி. காதல் வயப்படுபவர்கள் யாரும் காதலித்தவர்களை மணப்பதில்லை. ஆனால், அந்த முதல் காதல் மனதின் ஆழத்தில் என்றும் இருக்கும் என்ற எதார்த்த காதலை ராஜா ராணி படத்தில் லாவகமாக சொல்லி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

வெற்றித்திரைப்படம்

வெற்றித்திரைப்படம்

முதல் படத்திலேயே வெற்றி இயக்குனர் என்ற முத்திரையை பெற்ற அட்லீ, தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என பிளாக் பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து பெயர் எடுத்துள்ளார். அட்லீ, தற்போது ஷாருக்கான் நடித்து வரும் கிங் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கும் படத்தை அட்லீ இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொறமையா இருக்கும்

பொறமையா இருக்கும்

கதை டிஸ்கசன், படப்பிடிப்பு என எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அட்லீ எப்போதும் தனது மனைவி பிரியாவுடனே காணப்படுகிறார். இந்த லவ்வபில் ஜோடியை பார்க்கும் போது நமக்கே சற்று பொறாமை எட்டிப்பார்க்கும். ஜாலியா ஊர் சுற்றுவது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்லீயுடன் ஆட்டம் போட்டு ரீல் போடுவது என பிரியா எப்போது இணையத்தில் ஆக்டிவாகவே இருக்கிறார்.

கணவருடன் நெருக்கமாக

கணவருடன் நெருக்கமாக

தற்போது கூட பிரியா தனது கணவர் அட்லீயுடன் படுக்கையறையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்தால் நெட்டிசன்ஸ்கள் நிச்சயம் தாறுமாறான கமெண்டை பதிவிடுவார்கள் என்பதால், கமெண்டை ஆஃப் செய்துவைத்துள்ளார். எதுக்கு இப்படி ஒரு போட்டோவை போட வேண்டும் கமெண்டை ஆஃப் செய்து வைக்க வேண்டும் என்றும் இணையத்தில் அந்த போட்டோவை பார்த்து பேசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X