Don't Miss!
- News டிஎன்பிஎஸ்சி அதிரடி.. குரூப் 1 டூ குரூப் 4 வரை முக்கிய தேர்வு தேதிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Lifestyle பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
- Finance கடன் வாங்கி சம்பளம் கொடுத்த பைஜூஸ் சிஇஓ.. நாளுக்கு நாள் மோசம்..!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
மேயாத மான் ப்ரியா பவானிக்கு அடித்த ஜாக்பாட்!
சின்னத் திரையிலிருந்து மேயாத மான் மூலம் பெரிய திரைக்கு வந்த ப்ரியா பவானி சங்கருக்கு எடுத்த எடுப்பிலேயே விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
மேயாத மான் படத்தில் ப்ரியா பவானிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படம் பார்த்தபல முன்னணி நடிகர்கள் ப்ரியா பவானியைப் பாராட்டுவதோடு, நடிக்க வாய்ப்பும் தருகின்றனர்.
பாண்டிராஜ் இயக்கத்தில்
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக பெயரிடப்படாத படம் ஒன்றில் நடிக்க ப்ரியா பவானி ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்பட்டது.
விஜய் சேதுபதி ஜோடியாக
அடுத்து கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ஜூங்கா படத்தில் நடிக்க உள்ளதாக இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஜுங்கா படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா நடித்து வரும் நிலையில், மற்றொரு நாயகியாக ப்ரியா ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இன்னொரு புதுப்படத்தில்
மேலும் அருள்நிதி நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படம் ஒன்றிலும் ப்ரியாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
டாப் கியரில்
கீர்த்தி சுரேஷ் மாதிரி எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் போகிறது ப்ரியா பவானியின் சினிமா கிராஃப்!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
Actor Kamal haasan: டெல்லியில் துவங்கிய தக் லைஃப் பட சூட்டிங்.. கமல் எப்ப ஜாயின் ஆகுறாரு தெரியுமா?