Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிரியா பவானி ஷங்கரின் அடுத்தடுத்த படங்கள்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை: சின்னத்திரையில் நடிக்க தொடங்கி தற்போது நிறைய படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் பிரியா பவானி ஷங்கர்.
மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மாஃபியா, மான்ஸ்டர் ஆகிய படங்களில் இதுவரை நடித்துள்ளார்.
2021
ஆம்
ஆண்டை
ஜில்லாக்கும்
புதிய
நெடுந்தொடர்…
“சில்லுனு
ஒரு
காதல்”
கலர்ஸ்
தமிழில்
!
அடுத்து பத்து தல, ருத்ரா படத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது.

தாசில்தாராக நடிக்கவுள்ளார்
மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு, கவுதம் நடிக்க இயக்குனர் கிருஷ்ணன் இயக்குகிறார். பிரியாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி படக்குழுவில் இணைவதை உறுதி படுத்தியது பத்து தல படக்குழு. இந்த படத்தில் பிரியா தாசில்தாராக நடிப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

லாரன்ஸ் உடன் கூட்டணி
ருத்ரன் படத்தை இயக்கி நடிக்கவுள்ளதாகவும், ஜீ. வி. பிரகாஷ் இசை அமைப்பதாகவும் அறிவித்திருந்தார் லாரன்ஸ். அதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார் என சில தகவல்கள் வந்தன. தற்போது அந்த படத்தில் பிரியா இணைவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2021 பிரியா வருடம்
இந்த இரண்டு படங்கள் போக குருதி ஆட்டம், ஓ மணப்பெண்ணே, இந்தியன் 2, பொம்மை, களத்தில் சந்திப்போம், கசட தபர, பெயரிடப்படாத 2 படங்கள் என 2021ல் பிரியா நடிப்பில் பல படங்கள் வரவுள்ளன. அனைத்தும் நல்ல வரவேற்பு பெற்றால் 2021 பிரியா வருடமாக அமையும்.

ரசிகர்கள் மகிழ்ச்சி
பிரியாவின் பிறந்தநாளான இன்று பிரியா நடிக்கவுள்ள இரண்டு படங்களின் அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவற்றை ரசிகர்கள் கொண்டாடியும், தொடர்ந்து வாழ்த்துக்கள் தெரிவித்தும் வரும் நிலையில் பிரியா தனது பிறந்தநாளை பற்றி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.