»   »  காதலனை விட்டுட்டு வேறு ஒரு மேனுக்கு முத்தம் கொடுத்த ப்ரியா பவானிசங்கர்

காதலனை விட்டுட்டு வேறு ஒரு மேனுக்கு முத்தம் கொடுத்த ப்ரியா பவானிசங்கர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
காதலனை விட்டுட்டு வேறு ஒரு மேனுக்கு முத்தம் கொடுத்த ப்ரியா பவானிசங்கர்- வீடியோ

சென்னை: நடிகை ப்ரியா பவானிசங்கர் ஸ்பைடர் மேனுக்கு முத்தம் கொடுக்க முயன்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் மீண்டும் வரைலாகியுள்ளது.

தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்த ப்ரியா பவானிசங்கர் காதலரை திருமணம் செய்து கொண்டு ஆஸ்திரேலியாவில் செட்டிலாகப் போவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் மனதை மாற்றிக் கொண்டு கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார்.

கார்த்தி

கார்த்தி

வைபவ் ஹீரோவாக நடித்த மேயாத மான் படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார் ப்ரியா. தற்போது அவர் விஜய் சேதுபதி, கார்த்தி ஆகியோரின் படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

முத்தம்

முத்தம்

ப்ரியா ஹாலிவுட் ஹீரோவான ஸ்பைடர்மேனின் பொம்மைக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்க முயன்றபோது எடுத்த புகைப்படம் தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது. பழைய புகைப்படத்தை ரசிகர்கள் தேடிக் கண்டுபிடித்துள்ளனர்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

ப்ரியாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எங்களுக்கும் ஒரு முத்தம் கிடைக்காதா என்று கேட்டுள்ளனர். சிலர் ப்ரியாவை அழகி என்று புகழ்ந்துள்ளனர்.

போலி ஐடி

போலி ஐடி

ப்ரியா பவானி சங்கர் பெயரில் ட்விட்டரில் போலி கணக்கு உள்ளது. இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று ப்ரியா தெரிவித்துள்ளார்.

English summary
An old picture of actress Priya Bhavanishankar expressing her love for spiderman has gone viral again on social media. Tweeples ask her to give them a kiss after seeing her photo.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil