அட்லியை அவர் மனைவி செல்லமாக எப்படி அழைப்பார் தெரியுமா?
Recommended Video

சென்னை: அட்லியை அவர் மனைவி ப்ரியா எப்படி அழைப்பார் என்று தெரிய வந்துள்ளது.
காதலர் தினத்தன்று இயக்குநர் அட்லி தனது மனைவி ப்ரியாவுக்கு ட்விட்டரில் ஒரே எமோஷனலாக வாழ்த்து தெரிவித்தார். அதை பார்த்த சிங்கிள்ஸோ எங்களால் முடியலடா சாமி என்றார்கள்.
அட்லியின் ட்வீட்டை பார்த்த ப்ரியாவோ பதிலுக்கு காதலர் தின வாழ்த்து தெரிவித்தார்.
ப்ரியா
ப்ரியா காதலர் தின வாழ்த்துக்கள் பாப்பா என்று ட்வீட் போட்டுள்ளார். அது பாப்பா இல்லம்மா பேபி என்று நெட்டிசன்கள் ப்ரியாவுக்கு பாடம் எடுத்துள்ளார்கள்.
தளபதி 63
அட்லியும், மனைவியும் காதலர் தின வாழ்த்து தெரிவிக்க விஜய் ரசிகர்களோ தளபதி 63 பற்றி ஏதாவது அப்டேட் கொடுக்குமாறு கேட்டுள்ளார்கள். அவரவர் கவலை அவரவருக்கு.
முடியல
அட்லி, ப்ரியாவின் ட்வீட்டுகளை பார்த்த சிங்கிள்ஸின் ரியாக்ஷன்
ஃபீல்
அந்த மனுஷன் மனைவியை நினைத்து ஃபீல் பண்ணி ட்வீட் போட்டால் இந்த தளபதி ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க.


Click it and Unblock the Notifications











