»   »  ப்ரியா வாரியர் மீது கொலவெறியில் தமிழ் பெண்கள்

ப்ரியா வாரியர் மீது கொலவெறியில் தமிழ் பெண்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Priya Prakash Varrier: Social Media Queen

சென்னை: தமிழ் பசங்க எல்லோரும் ப்ரியா வாரியரை பார்த்து வழிவது தமிழ் பெண்களுக்கு பிடிக்கவில்லை.

ஜிமிக்கி கம்மல் ஷெரிலை கொஞ்ச நாட்கள் கொண்டாடித் தீர்த்தார்கள் தமிழ் பசங்க. அதன் பிறகு ஒரு அடார் லவ் நடிகை ப்ரியா வாரியரை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் ப்ரியா பேச்சு தான்.

தமிழ் பெண்கள்

தமிழ் பெண்கள்

தமிழ் பசங்க எல்லோரும் ப்ரியா ப்ரியா என்று இரவும், பகலும் ஜொள்ளு விடுவதை பார்த்து தமிழ் பெண்கள் கடுப்பில் உள்ளார்கள்.

அவள்

அவள்

ப்ரியா வீடியோவை பார்த்துவிட்டு முயற்சி செய்து தோல்வி அடைந்துவிட்டாராம்.

கடுப்பு

கடுப்பு

ஆளாளுக்கு காதலர் தின ஸ்பெஷல் வீடியோ வெளியிடுவதை பார்த்து சிங்கிள்ஸ் எல்லாம் காண்டு ஆகியுள்ளனர்.

கோபம்

கோபம்

தமிழ் பசங்களுக்கு பிடித்த ப்ரியா வாரியரின் புகைப்படம் பட்ட பாடை பாருங்கள்.

மணிரத்னம்

மணிரத்னம்

மணிரத்னம் இயக்கி வரும் செக்கச் சிவந்த வானம் போஸ்டர் பற்றிய மீம்ஸ் இது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

பள்ளி மாணவிகள் ப்ரியா வாரியர் போன்று இருப்பார் என்று எதிர்பார்த்தால் அது போன்று இருப்பது இல்லையாம்.

ஆத்திரம்

ஆத்திரம்

இந்த 2 கண்ண வச்சு என்ன ஆட்டம் போட்ட உனக்கு இது தேவை தான்.

English summary
Priya Prakash Varrier memes are doing rounds on social media. Oru Adaar Love girl has become a national crush by winking in a video. TN boys are immensely impressed by her expressions.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil