»   »  விஜய், சூர்யா, விஜய் சேதுபதி, தனுஷ்: பெருசா லிஸ்ட் போடும் ப்ரியா வாரியர்

விஜய், சூர்யா, விஜய் சேதுபதி, தனுஷ்: பெருசா லிஸ்ட் போடும் ப்ரியா வாரியர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிரியா பிரகாஷ் வாரியர் biography

கொச்சின்: விஜய், சூர்யாவுடன் நடிக்க ஆசைப்படுகிறார் ப்ரியா பிரகாஷ் வாரியர்.

ஒரு அடார் லவ் பட பாடல் வீடியோ மூலம் பிரபலமாகியுள்ளார் ப்ரியா பிரகாஷ் வாரியர். கல்லூரி மாணவியான அவருக்கு ஒரு அடார் லவ் தான் முதல் படம்.

அவர் கண்ணால் பேசியது இந்த அளவுக்கு வைரலாகும் என்று அவரே எதிர்பார்க்கவில்லையாம்.

துல்கர்

துல்கர்

மலையாளத்தில் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மானுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது என்று ப்ரியா தெரிவித்துள்ளார். இயக்குனர்கள் இந்நேரம் நோட் பண்ணி வைத்திருப்பார்கள்.

கோலிவுட்

கோலிவுட்

பல மலையாள நடிககைளுக்கு தமிழ் படங்களில் நடிப்பதே கனவாக உள்ளது. கோலிவுட்டில் பெரிய ஆளாக வேண்டும் என்ற கனவோடு பல மலையாள நடிகைகள் சினிமா துறைக்கு வருகிறார்கள். அதற்கு ப்ரியா விதி விலக்கு அல்ல.

சூர்யா

சூர்யா

தமிழ் திரையுலகில் விஜய், சூர்யா, விஜய் சேதுபதி, தனுஷ் ஆகியோருடன் சேர்ந்து நடிக்க ஆவலாக இருப்பதாக ப்ரியா வாரியர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

புகழ்

புகழ்

கேரளாவில் இருந்து வந்த ஓவியாவை தமிழ் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ப்ரியாவை பெரிய ஆளாக்கிவிட்டதில் தமிழ் பசங்களின் பங்கு அதிகம் என்றே கூற வேண்டும்.

English summary
Oru Adaar Love fame Priya Prakash Varrier loves to share screenspace with Vijay, Suriya, Vijay Sethupathi and Dhanush in Kollywood. She is eagerly waiting to act with Dulquer Salman also.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil