இது என்னடா ப்ரியா வாரியருக்கு வந்த சோதனை?
Recommended Video

சென்னை: ப்ரியா வாரியரை இப்படி பொசுக்கென்று கலாய்த்துவிட்டனர் மீம்ஸ் கிரியேட்டர்கள்.
தெய்வமகள் தொலைக்காட்சி தொடர் முடிந்தாலும் முடிந்தது சமூக வலைதளங்களில் அது பற்றி தான் மீம்ஸ் போடுகிறார்கள். அண்ணியார் என்னவோ நந்தினி சீரியல் மூலம் மீண்டும் உங்களை சந்திக்க வந்துவிட்டார்.
பாலாவின் நாச்சியார் பற்றியும் மீம்ஸ் போட்டுள்ளனர்.

லெஜண்ட்ஸ்
தெய்வமகள் தொலைக்காட்சி தொடர் நிறைவடைந்ததை பார்த்து லெஜண்டுகள் அழுதார்களாம்.

பாலா
பாலா தனது பழைய ஸ்டைலை மாற்றியதை தான் இப்படி கலாய்த்துள்ளனர்.

மகிழ்ச்சி
இல்லத்தரசிகள் டிவி சீரியல்களே கதி என்று கிடப்பதை இந்த மீம்ஸ் உணர்த்துகிறது.

சித்தி
சித்தி, கோலங்கள், மெட்டி ஒலி, சின்ன பாப்பா பெரிய பாப்பாவை மறக்க முடியுமா?

இந்தியர்கள்
தேசிய கீதம் தியேட்டர்களில் ஒலிபரப்பும் போது கண் தெரியாதவர்கள் எழுந்து நிற்க அவசியமில்லை - மத்திய அரசு.

வையாபுரி
அடப்பாவிகளா ப்ரியா வாரியரை கொண்டாடிவிட்டு தற்போது வையாபுரின்னு பொசுக்குன்னு சொல்லிட்டாங்களே.

மன்னவன் பேரை சொல்லி
மன்னவன் பேரை சொல்லி... பாட்டை தான் 50 வாட்டி பாடினேன்.

கமல்
பூட்ட கேசாகிடுவ அவ்ளோதான் சொல்வேன்.

மீம்ஸ்
யாரு பார்த்த வேலையா இது?


Click it and Unblock the Notifications











