Zendaya: இதுக்கு மேல இறக்கம் காட்டுனா அவ்ளோ தான்.. பிரியங்கா சோப்ராவுடன் போட்டிப் போடும் ஜெண்டயா!

வெனிஸ்: கேன்ஸ் நகரத்தில் ஒரு பக்கம் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வரும் நிலையில், வெனிஸ் நகரத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் சர்வதேச நடிகைகள் பலர் அணிவகுத்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வருகின்றனர்.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ஸ்பைடர்மேன் ஜோடி ஜெண்டயா, ஹாலிவுட் நடிகை அனா ஹாத்வே, பிளாக் பிங்க் நடிகை லிசா உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Priyanka Chopra and Zendaya looks elegant in Venice Bulgari Festival

இத்தாலியில் உள்ள அழகிய நகரமான வெனிஸ் நகரத்தில் நடைபெற்று வரும் பல்கரி நிகழ்ச்சியில் பிரபல நடிகைகள் பங்கேற்றுள்ல நிலையில், ஜெண்டயா அணிந்து வந்துள்ள கவர்ச்சி கவுனை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

ஹாலிவுட் நடிகையாக மாறிய பிரியங்கா சோப்ரா: விஜய் நடித்த தமிழன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த நிலையில் அங்கே அவரை கார்னர் செய்த நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக ஹாலிவுட் படங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது முழுசா ஹாலிவுட் நடிகையாகவே மாறி விட்டார்.

Priyanka Chopra and Zendaya looks elegant in Venice Bulgari Festival

சிட்டாடல் வெப்சீரிஸின் ஒவ்வொரு எபிசோடிலும் ஆடையை கழட்டி செம ஹாட்டாக நடித்து அசத்தி வரும் பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் நடிகைகள் பங்கேற்கும் அனைத்து சர்வதேச சினிமா விழாக்களிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். வெனிஸ் நகரத்தில் நடைபெற்ற பல்கரி நிகழ்ச்சியில் செம ஹாட்டான கவுனை அணிந்துக் கொண்டு கவர்ச்சி பதுமையாக காட்சி தந்தார் பிரியங்கா சோப்ரா.

Priyanka Chopra and Zendaya looks elegant in Venice Bulgari Festival

கவர்ச்சி உடையில் ஸ்பைடர்மேன் நடிகை: சமீபத்தில் இந்தியாவில் நிதா அம்பானி நடத்திய நிகழ்ச்சியில் தனது காதலரான ஸ்பைடர் மேன் நடிகர் டாம் ஹாலண்ட் உடன் வந்து கலந்து கொண்ட ஜெண்டயா தற்போது நடிகை பிரியங்கா சோப்ரா உடன் வெனிஸ் நகரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

கருப்பு நிற கவர்ச்சி உடையையும் கழுத்தில் வைர நெக்லேஸையும் அணிந்து கொண்டு செம ஹாட்டாக அந்த நிகழ்ச்சியில் ஜெண்டயா பங்கேற்ற நிலையில், சர்வதேச அளவில் அவரது ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

Priyanka Chopra and Zendaya looks elegant in Venice Bulgari Festival

இதுக்கு மேல இறக்கம் காட்ட முடியாது: ஏற்கனவே முன்னழகை எடுப்பாக காட்டியவாறே நடிகைகள் கவர்ச்சி கவுன்களை அணிந்து காட்சி தருகின்றனர். இந்நிலையில், கொஞ்சம் விட்டா பப்பி ஷேம் ஆகிடும் என்பது போல அந்த இடம் வரை இறக்கி அணிந்துள்ள உடையை அணிந்துக் கொண்டு அந்த விழாவில் பங்கேற்றுள்ளார்.

இதுக்கு மேலே ஒரு நூல் இறங்கினாக் கூட தாங்காதும்மா என ஜெண்டயாவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் அவரது போட்டோக்களை ஜூம் செய்து கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X