வருங்கால நாத்தனாரை உப்புமூட்டை தூக்கிய ப்ரியங்கா: வைரல் வீடியோ

By Siva

ஆம்ஸ்டர்டாம்: பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தனது வருங்கால நாத்தனாரை உப்பு மூட்டை தூக்கிய வீடியோ வைரலாகியுள்ளது.

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தனது காதலரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி ஜோத்பூர் அரண்மனையில் வைத்து திருமணம் செய்து கொள்கிறார்.

Priyanka Chopra gives piggyback ride to future sister-in-law

இந்நிலையில் ப்ரியங்கா சோப்ராவின் பேச்சுலர் பார்ட்டி ஆம்ஸ்டர்டாமில் நடந்துள்ளது. ப்ரியங்கா சோப்ரா தனது வருங்கால நாத்தனாரான சோஃபி டர்னரை உப்பு மூட்டை தூக்கிச் சென்றபோது எடுத்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

ப்ரியங்கா ஹை ஹீல்ஸ் அணிந்து சோஃபியை உப்பு மூட்டை தூக்கியது தான் பலரையும் வியக்க வைத்துள்ளது. ப்ரியங்கா சோப்ரா செய்துள்ளதை பார்த்தால் டிவி சீரியல்களில் வருவது போன்று நாத்தனார் என்றால் கொடுமைக்காரி இல்லையோ என்ற சந்தேகம் எழுகிறது.

ப்ரியங்கா தனது நாத்தனாருடன் உணவகங்களுக்கு செல்வது, ஷாப்பிங் செய்வது என்று ஜமாய்த்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X