வாவ்.. அட்டைப் படத்திற்காக.. உள்ளாடைகளுடன் உச்சகட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா!

மும்பை: பிரபல ஃபேஷன் இதழின் அட்டைப் படத்திற்காக நடிகை பிரியங்கா சோப்ரா உச்சகட்ட கவர்ச்சியில் உள்ளாடைகளுடன் போஸ் கொடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தை சூடேற்றி வருகிறது.

சமீபத்தில் தனது புதிய பிராண்டான அனாமலியை அறிமுகப்படுத்த அட்டகாசமான போட்டோக்களை வெளியிட்டு இருந்தார் பிரியங்கா சோப்ரா.

இந்நிலையில், உள்ளாடைகள் அணிந்தும், ஃபேஷன் உடைகளையும் அணிந்து அவர் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

இங்கிலாந்து இதழுக்காக

இங்கிலாந்து இதழுக்காக

முன்னணி இந்திய நடிகையாக விளங்கும் நடிகை பிரியங்கா சோப்ரா பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து சர்வதேச நடிகையாக மாறியுள்ளார். இந்நிலையில், தற்போது இங்கிலாந்தில் புகழ்பெற்ற Elle பேஷன் இதழுக்காக கருப்பு நிற உள்ளாடைகளை அணிந்து கொண்டு படுகவர்ச்சியாக பிரியங்கா அளித்துள்ள போஸ் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.

கருப்பு பிகினியில்

கருப்பு பிகினியில்

கருப்பு நிற பிகினி உடையை அணிந்து கொண்டு, முன்னழகும், தொடையழகும் தெரியும் விதமாக செம செக்ஸியாக பிரியங்கா சோப்ரா நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மில்லியன் கணக்கில் லைக்குகளை குவித்து வருகிறார். பிரியங்கா சோப்ராவை இன்ஸ்டாகிராமில் 60 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

ஈரத் தலையுடன்

ஈரத் தலையுடன்

சில தினங்களுக்கு முன்னதாக தனது அனாமலி ஹேர்கேர் எனும் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய ஷாம்புகளையும் தலைமுடியை பராமரிக்கும் க்ரீம்களையும் அறிமுகப்படுத்தினார். அதற்காக ஈரத் தலையுடன் வேற லெவல் கிளாமரில் பிரியங்கா சோப்ரா நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களும் மில்லியன் கணக்கில் லைக்குகளை அள்ளி சமூக வலைதளங்களில் தீயாய் பரவின.

எத்தனை ஓட்டை

எத்தனை ஓட்டை

போல்கா டாட்ஸ் வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஆடைகளை பார்த்திருப்போம். ஆனால், நடிகை பிரியங்கா சோப்ராவின் டாப்ஸில் ஏகப்பட்ட பெரிய போல்கா டாட் ஓட்டைகள் கொண்டு உருவாக்கப்பட்டு இருப்பதை பார்த்த பாலிவுட் ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். சர்வதேச நடிகையாக வலம் வரும் பிரியங்கா சோப்ரா இங்கிலாந்தின் பிரபல ஃபேஷன் இதழின் அட்டைப் படத்தை இப்படி அலங்கரித்து இருப்பது பெருமைப்பட வேண்டிய விஷயம் தான்.

Recommended Video

Celebrity Cooking • Keerthy Suresh, Sameera Reddy, Priyanka Deshpande
ஒயிட் டைகர்

ஒயிட் டைகர்

கடந்த மாதம் 13ம் தேதி அமெரிக்க டிராமா திரைப்படமாக பிரியங்கா சோப்ராவின் தி ஒயிட் டைகர் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் உலகம் முழுவதும் வெளியானது. இயக்குநர் ராமின் பஹ்ரானி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் பிரியங்காவுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விமர்சன ரீதியாக இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X