இந்த நாய்க்கு இன்ஸ்டாகிராமில் 55,000 ஃபாலோயர்கள்: இது யாருடையது தெரியுமா?

By Siva

மும்பை: பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவின் நாய்க்குட்டியை இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்கிறார்கள்.

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் படங்கள், டிவி சீரியலில் பிசியாக உள்ளார். பாலிவுட்டில் பெரிய பட வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் இருக்க சிலர் சதி செய்வதாக ப்ரியங்காவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

ப்ரியங்கா ஒரு நாய்க்குட்டியை வளர்க்கிறார்.

 டயானா

டயானா

ப்ரியங்கா தனது செல்ல நாய்க்குட்டிக்கு டயானா சோப்ரா என்று பெயர் வைத்துள்ளார். அந்த டயானாவுக்கு இன்ஸ்டாகிராமில் கணக்கும் துவங்கி வைத்துள்ளார்.

 ரசிகர்கள்

ரசிகர்கள்

டயானா சோப்ராவை இன்ஸ்டாகிராமில் 54.8 ஆயிரம் பேர் ஃபாலோ செய்கிறார்கள். ஒரு நடிகையின் நாய்க்குட்டியின் இன்ஸ்டாகிராம் கணக்கை இத்தனை பேர் பின்தொடர்கிறார்கள்.

 செல்லம்

செல்லம்

ப்ரியங்கா சோப்ரா டயானாவை வகை, வகையாக புகைப்படம் எடுத்து அதன் இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடுகிறார். மேலும் அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வெளியிடுகிறார்.

அம்மா

ப்ரியங்கா சோப்ரா டயானாவை தனது குழந்தையை போன்று பார்த்துக் கொள்கிறாராம். தன்னை டயானாவின் அம்மா என்றே இன்ஸ்டாகிராம் போஸ்டுகளில் குறிப்பிடுகிறார் ப்ரியங்கா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X