சட்டை பட்டன் முழுவதையும் கழற்றி...பிரியங்கா சோப்ராவின் செம ஹாட் ஃபோட்டோஷூட்...எகிறும் லைக்குகள்

லண்டன் : மாடலாக தனது வாழ்க்கையை துவங்கிய பிரியங்கா சோப்ரா, 2000 ம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்றார். அதன் பிறகு 2002 ம் ஆண்டு தமிழில் விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். 2003 ல் பாலிவுடட்டில் அடியெடுத்து வைத்தார்.

இந்தியில் பல படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ரா, சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். 2018 ம் ஆண்டு அமெரிக்க பாடகரான நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து, மணந்து கொண்டார்.

பன்முகத் தன்மை கொண்ட பிரியங்கா
தற்போது தனது திரையுலக பயணத்தை சுயசரிதையாகவும் எழுதி வருகிறார். இதற்கிடையில் அமெரிக்காவில் இந்திய உணவுகளுக்கான பிரத்யேக ரெஸ்டாரென்ட் ஒன்றையும் துவங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதை சமீபத்தின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார்.

லண்டனில் ஃபோட்டோஷூட்

லண்டனில் ஃபோட்டோஷூட்

நடிப்பு, எழுத்து, மற்ற தொழில்கள் என கவனம் செலுத்தி வந்தாலும், விதவிதமாக ஃபோட்டோஷூட் நடத்த தவறுவதில்லை. இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் மாறி மாறி பயணித்து வந்த பிரியங்கா சோப்ரா, தற்போது லண்டனில் இருந்து வருகிறார்.

கணவருடன் கவர்ச்சியாக ஃபோட்டோஷூட்

அங்கு தனது கணவருடன் இணைந்து கவர்ச்சி ஃபோட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். சட்டை பட்டன்கள் முழுவதையும் கழற்றி விட்டு நடத்திய ஃபோட்டோஷூட் ஃபோட்டோக்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சுமார் 8 ஃபோட்டோக்களை பிரியங்கா பகிர்ந்துள்ளார்.

குவியும் லைக்குகள்

குவியும் லைக்குகள்

இந்த ஃபோட்டோக்கள் அத்தனைக்கும் தாறுமாறாக லைக்குகள் குவிந்து வருகின்றன. ஒரு ஃபோட்டோவிற்கு குறைந்தபட்சம் 5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளும், அதிகபட்சமாக 12 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளும் குவிந்து வருகின்றன. பதிவிட்ட 12 மணி நேரத்தில் நடிகை ஒருவரின் கவர்ச்சி ஃபோட்டோக்கள் இந்த அளவிற்கு லைக்குகளை அள்ளியது இதுவே முதல் முறை என்று சொல்லுகிறார்கள்.

Recommended Video

என்ன பிரியங்கா சோப்ரா ’வில்லு’வடிவேலு மாதிரி ஆயிட்டாங்க.. டிரெஸ் போடாம டான்ஸ் வேற! - வீடியோ
சாதனை படைக்கும் பிரியங்கா ஃபோட்டோ

சாதனை படைக்கும் பிரியங்கா ஃபோட்டோ

தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த ஃபோட்டோக்கள், லைக்குகளில் புதிய சாதனை படைக்கும் என்றே சொல்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் பிரியங்கா சோப்ராவை 62.1 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X