அடக் கொடுமையே... அப்படியே பளிச் பளிச்... இது என்னங்க டிரெஸ்ஸு? பிரியங்காவை விமர்சிக்கும் ரசிகர்கள்

By

லாஸ் ஏஞ்சல்ஸ் : நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த டிரான்ஸ்பரன்ட் ஆடையை ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட்டில் நடிக்கத் தொடங்கினார். அங்கு பிரபல பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸை விழா ஒன்றில் சந்தித்தார்.

இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து ஹாலிவுட்டில் நடக்கும் சினிமா விழாக்களுக்கு ஒன்றாக சென்று வருகின்றனர்.

கோல்டன் குளோப்

கோல்டன் குளோப்

கடந்த சில நாட்களுக்கு முன், 77-வது கோல்டன் குளோப் விருது விழா, அமெரிக்காவில் நடந்தது. இதில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

கணவருடன்

கணவருடன்

நடிகை பிரியங்கா சோப்ரா, தனது கணவர் நிக் ஜோனாஸுடன் விழாவில் பங்கேற்றார். விழா தொடங்குவதற்கு முன், சிவப்புக் கம்பள வரவேற்பில் வந்த நிக் ஜோனாஸிடம், இருவரும் முத்தம் கொடுக்கும்படி கேட்கப்பட்டது.

அவசர முத்தம்

அவசர முத்தம்

ரெடியானார் நிக். ஆனால், முகத்தைப் பின்னுக்கு இழுத்தார் பிரியங்கா. காரணம் லிப்ஸ்டிக்.
பிறகு ஓர் அவசர முத்தம் கொடுத்தார் நிக்குக்கு. ஆனால், அவரது லிப்ஸ்டிக், நிக்கின் உதட்டில் ஒட்டி, சிவப்பாக மாறிவிட்டது.

Recommended Video

Golden globes 2020 | Priyanka Chopra Nick Jones | Lip Lock in Red Carpet
வேறு உடை

வேறு உடை

உடனடியாக, அவர் உதட்டை துடைத்துவிட்டபடி, வெட்கச் சிரிப்புடன் உள்ளே சென்றார் பிரியங்கா. இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் விழா முடிந்து இரவு பார்ட்டி நடந்தது. இதில் பிரியங்கா ஸ்டைலான வேறு உடையில் கலந்துகொண்டார்.

கருப்பு நிற ஸ்கர்ட்

கருப்பு நிற ஸ்கர்ட்

கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் மேலாடையுடன் அவர், கருப்பு நிற ஸ்கர்ட் அணிந்திருந்தார். அந்த ஸ்கர்ட் அப்படியே டிரான்ஸ்பரன்டாக இருந்தது. கால்கள் தெரியும்படி இருந்தன. இதையடுத்து ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். இந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X