Don't Miss!
- News
இந்து மக்கள் கட்சியின் "சனாதன எழுச்சி பேரணி".. அனுமதிக்க முடியாது.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
டோட்டல் டிரான்ஸ்பரன்ஸி.. பிரியங்கா சோப்ராவின் உடையை பார்த்து பிரம்மித்துப் போன ரசிகர்கள்!
மும்பை: பில்போர்ட் இசை விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா கணவர் நிக் ஜோனஸ் உடன் கலந்து கொண்டார்.
இசை விழாவை விட நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த டிரான்ஸ்பரன்ட் ஆன ஆடை தான் சர்வதேச ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஒரே
நாளில்
வைரலான
கீர்த்தி
சுரேஷின்
ஃபோட்டோ,
வீடியோ...காரணம்
என்ன
தெரியுமா
?
ஸ்க்ரீன் போன்ற உடையை அணிந்து கொண்டு, அதில், தொடையழகையும் காட்டி கிறங்கடித்துள்ளார் பிரியங்கா சோப்ரா.

பில்போர்ட்ஸ் விருது விழா
ஆஸ்கர் விருது விழாவை தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸில் ஞாயிறு இரவு கோலாகலமாக அரங்கேறியது பில்போர்ட்ஸ் இசை விருது விழா. இந்த இசை விருது விழாவின் ரெட் கார்ப்பெட் நிகழ்ச்சியில் கணவர் நிக் ஜோனஸ் உடன் நடிகை பிரியங்கா சோப்ரா கண்கவர் உடையணிந்து கலந்து கொண்டார்.

டோட்டல் டிரான்ஸ்பரன்ஸி
கண்கவர் டிரான்ஸ்பரன்ட் உடையணிந்து கொண்டு நடிகை பிரியங்கா சோப்ரா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். ஃபேஷன் உடைகளை அணிந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் பிரியங்கா சோப்ராவின் இந்த லேட்டஸ்ட் ஃபேஷன் ஸ்டேட்மென்ட் ரசிகர்களை பிரம்மிக்க வைத்துள்ளது.

கணவருடன் போஸ்
கணவர் நிக் ஜோனஸ் உடன் விருது விழாவில் கலந்து கொண்ட நடிகை பிரியங்கா சோப்ரா, அவருடன் வித விதமான போஸ்களை கொடுத்து எடுத்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து பல மில்லியன் லைக்குகளை குவித்துள்ளார்.
Recommended Video

கணவர் அளித்த பாராட்டு
மேலும், கணவர் நிக் ஜோனஸை கட்டிப் பிடித்த படி போஸ் கொடுத்த போட்டோவை ஷேர் செய்த நடிகை பிரியங்கா சோப்ரா, கணவரின் பாராட்டு என கொடுத்திருக்கும் கேப்ஷனும் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. உன்னை பார்த்து பெருமிதம் கொள்கிறேன். உன் பணியை சிறப்பாக செய்து வருகிறாய், நமக்குள் எந்தவொரு விரிசலையும் எந்தவொரு சக்தியாலும் கொடுக்க முடியாது என்றும் கூறி பிரியங்காவை ஹேப்பி ஆக்கி உள்ளார்.
stunning. priyankachopra #BBMAs pic.twitter.com/176eHRozkU
— Billboard Music Awards (BBMAs) May 24, 2021
தெறிக்கும் டிரெண்டிங்
ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற பில்போர்ட் இசை விழாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை பிரியங்கா சோப்ராவின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக #PriyankaChopra ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் பிரியங்காவின் போஸ்ட்டையும் போட்டோக்களையும் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.