வாம்மா ராசாத்தி: உலக அழகி மனுஷியை யார் வாழ்த்தியிருக்கிறார்னு பாருங்க...

By Siva

மும்பை: உலக அழகிப் பட்டம் வென்ற மனுஷி சில்லருக்கு பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

2000ம் ஆண்டு ப்ரியங்கா சோப்ரா உலக அழகிப் பட்டம் வென்றார். அதன் பிறகு 17 ஆண்டுகள் கழித்து இந்திய அழகி ஒருவர் உலக அழகிப் பட்டத்தை பெற்றுள்ளார்.

அவர் தான் ஹரியானாவை சேர்ந்த மருத்துவ மாணவியான மனுஷி சில்லர்(20).

வாழ்த்து

2017ம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டம் வென்ற மனுஷி சில்லருக்கு வாழ்த்துக்கள் என்று பாலிவுட், ஹாலிவுட்டில் அசத்தி வரும் ப்ரியங்கா சோப்ரா வாழ்த்தியுள்ளார்.

மகிழ்ச்சி

ப்ரியங்கா சோப்ரா வாழ்த்தியதை பார்த்து மனுஷி பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார். நீங்கள் தான் என் முன் மாதிரி என்று ப்ரியங்காவின் ட்வீட்டுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

வாழ்த்து

உலக அழகிப் பட்டத்திற்கான மகுடத்தை 17 ஆண்டுகள் கழித்து திரும்பக் கொண்டு வருவதற்கு நன்றி மனுஷ் சில்லர். தாய்களை பற்றிய உங்களின் பதில் அருமை. வாழ்த்துக்கள் என்று சீனியர் நடிகர் அனுபம் கேர் தெரிவித்துள்ளார்.

ட்வீட்

நடிகையும், மாடல் அழகியுமான நேஹா தூபியா மனுஷிக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். நேஹா தனது வழிகாட்டி என்று மனுஷி பதில் ட்வீட் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X