சிவகார்த்திகேயன் கிட்ட பிரியாங்கா மோகனுக்கு இந்த விஷயம் தான் ரொம்ப பிடிக்குமாம்!

சென்னை : தற்போது தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக உள்ளவர் நடிகை பிரியங்கா மோகன்

டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியங்கா மோகன் மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் படத்தில் நடித்து வருகிறார்

தனது க்யூட்டான எக்ஸ்பிரஷன்களின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வரும் பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயனிடம் அந்த விஷயம் எனக்கு பிடிக்கும் என கூறியுள்ளார்.

ரசிகர்களின் கனவு கன்னி

ரசிகர்களின் கனவு கன்னி

மியூசிக்கல் சேர் போல ரசிகர்களின் கனவுக்கன்னி பெயர்களும் அவ்வப்போது மாறிக் கொண்டு உள்ளது அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போதைக்கு ரசிகர்களின் கனவு கன்னியாக இருப்பவர் நடிகை பிரியங்கா மோகன் தெலுங்கில் ஒரு சில வெற்றிப் படங்களில் நடித்த பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான படம் டாக்டர்.

வெகுளித்தனமான நடிப்பு

வெகுளித்தனமான நடிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது இதுவரை சிவகார்த்திகேயன் படங்களில் இல்லாத அளவிற்கு இந்த படங்களில் மிக குறைவாகவே பேசும்படி சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் அமைந்ததால் முற்றிலும் வித்தியாசமான ரோலில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். மேலும் இதில் நடிகை பிரியங்கா மோகனின் வெகுளித்தனமான நடிப்பு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தது.

மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக

மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக

டாக்டர் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்தார் நடிகர் பாண்டிராஜ் இயக்கத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்த எடுக்கப்பட்ட இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றது இந்த நிலையில் அடுத்ததாக மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமாக முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

சமமாக பழகக்கூடியவர்

சமமாக பழகக்கூடியவர்

டாக்டர் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பிரியங்கா மோகன் மீண்டும் டான் படத்தில் இணைவதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசி இருந்த பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயன் எல்லாரையும் ஒரே மாதிரி ட்ரீட் பண்ணுவார் பெரிய ஆர்டிஸ்ட் சின்ன ஆர்டிஸ்ட் புது ஆர்டிஸ்ட் என அனைவரிடமும் சமமாக பழகக்கூடியவர் அந்த பண்பு சிவகார்த்திகேயனிடம் எனக்கு மிகவும் பிடித்தது என பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X