Don't Miss!
- News
எங்கள் வேட்பாளர் ரெடி.. ‘ஆப்ஷன் 2’.. அதுக்குதான் ஓபிஎஸ் ‘வெய்ட்’ பண்றார்.. போட்டு உடைத்த புகழேந்தி!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கேரவனை கட் பண்ணணும்... தினமும் ரூ.70 ஆயிரம் செலவு... நயன்தாரா மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார்
Recommended Video
சென்னை: நடிகை நயன்தாராவால் தயாரிப்பாளருக்கு தினமும் அதிக செலவு ஏற்படுவதாக புகார் கூறப்பட்டுள்ளது.
தேர்டு ஐ கிரியேஷன்ஸ் சார்பில் எம்.டி.விஜய் தயாரித்துள்ள படம், மரிஜுவானா. ரிஷி ரித்விக், ஆஷா ஜோடியாக நடித்துள்ளனர். எம்.டி.ஆனந்த் இயக்கி உள்ளார்.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன் தினம் நடந்தது. இதில் இயக்குனர்கள் பாக்யராஜ், மிஷ்கின், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்..

கோடி கோடியாக
இந்த பேட்டா காரணமாக தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு ஆகிறது. வருமானத்தில் 10 சதவீதம் வரி கட்ட வேண்டும். மாநில அரசின் 8 சதவீத வரியை நீக்கும்படி கோரிக்கை வைக்க இருக்கிறோம். இதனால் கேரவன் செலவை நடிகர்-நடிகைகளே ஏற்க வேண்டும். நடிகை நயன்தாராவுடன் ஹேர் ஸ்டைலிஷ்ட், மேக்கப்மேன், உடை அலங்காரம் செய்பவர், டிரைவர் உள்பட 6 பேர், உதவியாளர்கள் என வருகிறார்கள்.

கேரவன் செலவு
இந்த பேட்டா காரணமாக தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு ஆகிறது. வருமானத்தில் 10 சதவீதம் வரி கட்ட வேண்டும். மாநில அரசின் 8 சதவீத வரியை நீக்கும்படி கோரிக்கை வைக்க இருக்கிறோம். இதனால் கேரவன் செலவை நடிகர்-நடிகைகளே ஏற்க வேண்டும். நடிகை நயன்தாராவுடன் ஹேர் ஸ்டைலிஷ்ட், மேக்கப்மேன், உடை அலங்காரம் செய்பவர், டிரைவர் உள்பட 6 பேர், உதவியாளர்கள் என வருகிறார்கள்.

தினமும் ரூ.70 ஆயிரம்
ஒவ்வொருவருக்கும் தினமும் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை தயாரிப்பாளர் பேட்டா கொடுக்க வேண்டி இருக்கிறது. இதன் மூலம் தினமும் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை செலவு ஆகிறது. நடிகைகள் தமன்னா, சமந்தா உள்ளிட்டோரின் உதவியாளர்களுக்கும் இதே போல பேட்டா கொடுக்க வேண்டி உள்ளது.

ஆங்கிலப் பெயர்
இந்தச் செலவுகளை நடிகைகளே ஏற்க வேண்டும். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் ஆலோசித்து முடிவு எடுக்க இருக்கிறோம் என்றார். இதில் பேசிய இயக்குனர் பாக்யராஜ், மரிஜூவானா என்பது கஞ்சாவின் ஆங்கிலப் பெயராகும். நானும் 40 வருடத்துக்கு முன் கஞ்சா அடித்திருக்கிறேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.