நயன்தாராவின் நிழல் கம்மிங் சூன்... தயாரிப்பாளர் ட்விட்!

சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறன. சமீபத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் மாபெரும் பெற்றி பெற்ற நிலையில் ரசிகர்கள் அனைவரும் இவரின் அடுத்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்து உள்ளனர்.

Recommended Video

DORA படம் பேர் வாங்கி கொடுத்தது | ACTOR THARUN KUMAR | FILMIBEAT TAMIL

இந்நிலையில், நயன்தாரா 'நிழல்' என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் அனைத்துப்பணிகளும் முடிவடைந்து ஏப்ரல் 2ந் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.

இப்படத்தின் தயாரிப்பாளரான ஆண்டோ ஜோசப் தனது ட்விட்டர் பக்கத்தில் "நிழல் கம்மிங் சூன்'' என பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள இந்த ட்விட்டை நயன்தாரா ரீ ட்விட் செய்துள்ளார்

படு பிஸி

படு பிஸி

தென்னிந்திய திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வரும் நயன்தாரா, ரஜினிகாந்துடன் 'அண்ணாத்த திரைப்படத்திலும், காதலர் விக்னேஷ் சிவனின் தயாரிப்பில் உருவாகி வரும காத்து வாக்குல இரண்டு காதல் படத்திலும் 'நெற்றிக்கண்' என பிசியாக நடித்து வருகிறார்.

ஏப்ரல் 2 ரிலீஸ்

ஏப்ரல் 2 ரிலீஸ்


இந்நிலையில் மலையாளத் திரைப்படமான 'நிழல்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் அனைத்துப்பணிகளும் முடிவடைந்து, ஏப்ரல் 2ந் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பிரத்வி ராஜ் படம்

பிரத்வி ராஜ் படம்

பிரபல மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன், இப்படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தை தேசிய விருது பெற்ற எடிட்டர் அப்பு என் பட்டதாரி இயக்கி உள்ளார். நடிகர் பிரத்வி ராஜின் படம் விரைவில் வெளியாக உ ள்ளதால் அதற்குள்ளாக இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

ரீ ட்விட்

ரீ ட்விட்

நிழல் படத்தின் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் தனது ட்விட்டர் பக்கத்தில் "நிழல் கம்மிங் சூன்'' என பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள இந்த ட்விட்டை நயன்தாரா ரீ ட்விட் செய்துள்ளார். கொரோனா இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் இத்திரைப்படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

நிவின் பாலியுடன் ஜோடி

நிவின் பாலியுடன் ஜோடி

மலையாளம், தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் ரவுண்டி கட்டி நடித்து வரும் நயன்தாரா.மலையாளத்தில் இறுதியாக லவ் ஆக்ஷன் டிராமா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தியான் சீனிவாசன் இயக்கிய இப்படத்தில் நிவின்பாலி கதாநாயகனாக நடித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X