twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல்..முரளி ராமசாமி வெற்றி .. எஸ். பி. செளத்ரி வாழ்த்து !

    |

    சென்னை : 2020 தயாரிப்பாளர் சங்க தேர்தல் பல இடையூறுகளை கடந்து நடைபெற்றது. இத்தேர்தலில் வெற்றி பெற்ற தயாரிப்பாளர் முரளி ராமசாமிக்கு தயாரிப்பாளர் எஸ்.பி. செளத்ரி வாழ்த்து தெரிவித்தார்.

    தயாரிப்பாளர் சங்க தேர்வில் பல முன்னணி தயாரிப்பாளர்கள் போட்டி போட்டனர் டி.ராஜேந்திரன், முரளி ராமசாமி , தேனப்பன் ஆகியோர் முன்னிலையில் இருந்தனர் .

    தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற முரளி ராமசாமிக்கு தயாரிப்பாளர் எஸ்.பி.செளத்ரி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

    கோலிவுட் வட்டாரம்

    கோலிவுட் வட்டாரம்

    கோலிவுட்டில் பல நடிகர்கள் , இயக்குனர்கள், துணை இயக்குநர்கள்,கேமரா துறை , மேக்கப் கலை, டூப் ஆர்ட்டிஸ்ட், போன்ற பல துறைகள் உள்ளது. அவர்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் இடம் தான் சினிமா அந்த சினிமாவிற்கு முக்கியமாக தயாரிப்பாளர் தேவை .
    சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு என்பதை தாண்டி சினிமா என்பது ஒரு கலை என்பது தான் உண்மை.

    கோலிவுட் எலெக்க்ஷன்

    கோலிவுட் எலெக்க்ஷன்

    2020 தயாரிப்பாளர் சங்க தேர்தல் பல தடைகளை தாண்டி நடைபெற்றது . அதில் பல முன்னணி தயாரிப்பாளர்கள் போட்டியிட்டனர். டி.ராஜேந்திரன் , முரளி ராமசாமி, தேன்னப்பன், ஆகியோர் போட்டியிட்டனர் அதில் முரளி ராமசாமி 557 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

    எஸ் .பி. செளத்ரி

    எஸ் .பி. செளத்ரி

    தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தயாரிப்பாளர் முரளி ராமசாமிக்கு தயாரிப்பாளர் எஸ்.பி. செளத்ரி வாழ்த்துக்கள் தெரிவித்தார் . தயாரிப்பாளர் எஸ்.பி.செளத்ரி நடிகர் சந்தானம் நடித்த டகால்ட்டி திரைப்படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நல்ல மனிதர்

    நல்ல மனிதர்

    சினிமாவில் தயாரிப்பாளராக வலம் வரும் தயாரிப்பாளர் எஸ்.பி. செளத்ரி நிஜ வாழ்க்கையில் ஒரு நல்ல மனிதர். மருத்துவராக இருந்த எஸ்.பி.செளத்ரி சினிமாவிலும் நல்ல மரியாதையும், கௌரவத்தையும் பெற்றுள்ளார்.

    அடுத்தடுத்து படங்கள்

    அடுத்தடுத்து படங்கள்

    சினிமாவில் பல தயாரிப்பாளர்கள் திரைப்படங்களை தயாரித்து பல முறை நஷ்டத்தில் சினிமாவை விட்டு விலகும் போது தனது முதல் திரைப்படத்தில் நல்ல வெற்றியை பார்த்த எஸ்.பி. செளத்ரி விரைவில் அடுத்தடுத்த திரைப்படங்களை தயாரிக்க ரெடியாக இருக்கிறார்.

      English summary
      Producer Council Election Murali Ramasamy wins wishes SP Chaudhary
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X