»   »  தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்... ஆளுங்கட்சி ஆதரவு யாருக்கு?

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்... ஆளுங்கட்சி ஆதரவு யாருக்கு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த தேர்தலில் இப்போதைக்கு நான்கு அணிகள் களத்தில் இருந்தாலும் போட்டி விஷாலுக்கும் மற்றவர்களுக்கும் தான். விஷாலுக்கு எதிரான அணியினர் எல்லாம் ஒன்று திரண்டு விஷாலை எதிர்க்கிறார்கள்.

விஷாலுக்கு எதிரான அணியினர் ஆளுங்கட்சியின் ஆதரவைப் பெற முதல்வரை அணுகியிருக்கிறார்கள். முதல்வரோ அதிகார மையத்திடம் கேட்க, 'யாரையும் இப்போதைக்கு ஆதரிக்க வேண்டாம். ஏற்கெனவே கமல் குடைச்சல் கொடுக்கிறார். ஆர்கே நகர் இடைதேர்தல் முடியும்வரை சினிமா விஷயங்களில் தலையிட வேண்டாம்' என்று பதில் வந்துவிட்டதாம்.

Producer council election: Ruling party support for whom?

ஆனால் விஷால் தலைவராவதற்கு எதிர்க்கட்சியை சேர்ந்த உதயநிதி ஆதரவு தெரிவித்து விட்டார். இதை ஆளுங்கட்சி கவனத்தில் எடுத்திருக்கும்.

என்ன ஆகிறது என்று பார்ப்போம்!

English summary
Now the big question in Producers Council election is, for whom the ruling party extends its support? Here is an analysis.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil