தன் படத்தை குப்பை என்று சொன்னார்கள் - சிவிகுமார் வருத்தம்
சென்னை : தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவர் சிவி.குமார் பல புது முக இயக்குனர்கள் தங்களின் வாழ்வின் அடுத்தகட்டத்தை அடைய உதவியவர் சிவி.குமார் .இவர் பல சிறிய பட்ஜட் படங்களை தயாரித்து பல வெற்றி படங்களை தந்தவர் .பணபின்புலம் ஏதும் இன்றி தயாரிப்பாளரான ஒருவர் ,தனது பத்து வருட சம்பாத்தியத்தை போட்டு தனது முதல் படமான அட்டகத்தியை அப்போது தயாரித்து இருந்தார் சிவி.குமார் .
தற்போது இவர் டைடானிக்- - காதலும் கவுந்து போகும் எனும் படத்தை தயாரித்து இருக்கிறார்,இந்த படத்தில் கலையரசன் ,ஆனந்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கின்றனர் .இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது இதில் பல முக்கிய விசயங்களை பகிர்ந்து கொண்டார் சிவி.குமார்.



Comments


Click it and Unblock the Notifications