எப்போதும் இப்படித்தான் ஏமாற்றுகிறார்.. தயாரிப்பாளர் சங்கத்தில் அட்லீக்கு எதிராக புகார்?.. பின்னணி!

Recommended Video

பிகிலுக்கு காத்திருக்கும் பிரச்சனை.. கடைசி நேரத்தில் என்ன ஆகுமோ!- வீடியோ

சென்னை: இயக்குனர் அட்லீக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

இயக்குனர் அட்லீ தற்போது விஜய்யின் ஆஸ்தான இயக்குனராக மாறி இருக்கிறார். இயக்குனர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து இருக்கும் ஸ்போர்ட்ஸ் ஜானர் படமான பிகில் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரிய வைரலாகி உள்ளது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

எப்படி

எப்படி

விஜய் நடிப்பில் இவர் எடுத்த தெறி, மெர்சல் படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடினார்கள். ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் செய்யவில்லை.

என்ன வசூல்

என்ன வசூல்

ஆம் படத்தின் வசூல் நினைத்தை விட குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் இவரின் ராஜா ராணி படம் மட்டும் பெரிய ஹிட் அடித்தது. அந்த படம் மட்டும் பட்ஜெட்டை தாண்டி பல கோடியை வசூல் செய்தது.

மிக மோசம்

மிக மோசம்

இவர் எடுத்த தெறி, மெர்சல் இரண்டு படத்திலும் பட்ஜெட் 100 கோடியை தாண்டியது. முதலில் போடப்பட்ட பட்ஜெட்டை விட, படத்தின் பட்ஜெட் பல கோடிகளை தாண்டியது. இது தயாரிப்பாளர் தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது .

மீண்டும் அப்படி

மீண்டும் அப்படி

தற்போது பிகில் படமும் இதேபோல் பல கோடி பட்ஜெட்டை தாண்டி எடுக்கப்பட்டுள்ளது. 100 கோடி பட்ஜெட் சொல்லி 145 கோடிக்கும் அதிகமாக செலவு செய்துள்ளனர். இது தயாரிப்பாளர் தரப்பிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

என்ன புகார்

என்ன புகார்

இதனால் அட்லீக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட வாய்ப்புள்ளது. பட்ஜெட் சிக்கல் குறித்து பேசி தீர்க்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X