twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சர்ஜிக்கல் ஸ்டிரைக் தலைப்புக்கு போட்டா போட்டி போட்ட தயாரிப்பாளர்கள்: நல்லா வருவீங்க

    By Siva
    |

    மும்பை: சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2 நடந்ததை அடுத்து அந்த தலைப்பு பதிவு செய்ய தயாரிப்பாளர்கள் போட்டா போட்டி போட்டுள்ளனர்.

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள்ளேயே சென்று அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்திய விமானப்படை 3 பகுதிகளில் தாக்குதல் நடத்தியது.

    அதில் ஒன்றான பாலகோட் தீவிரவாதி ஒசாமா பின் லேடன் இருந்த அப்போத்தாபாத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

    90 எம்.எல்.-: மட்டமான சரக்கு- ட்விட்டர் விமர்சனம் 90 எம்.எல்.-: மட்டமான சரக்கு- ட்விட்டர் விமர்சனம்

    பாலிவுட்

    பாலிவுட்

    இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் அடிப்படையில் படம் எடுக்க தயாராகிவிட்டனர் பாலிவுட்காரர்கள். இதையடுத்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் தொடர்பான தலைப்புகளை பதிவு செய்ய தயாரிப்பாளர்கள் போட்டா போட்டி போட்டுள்ளனர்.

    போட்டி

    போட்டி

    மும்பையில் உள்ள இந்தியன் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தொடர்பான தலைப்பை பதிவு செய்ய குறைந்தது 5 தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் போட்டி போட்டுள்ளனர்.

    சர்ஜிக்கல் ஸ்டிரைக்

    சர்ஜிக்கல் ஸ்டிரைக்

    புல்வாமா: தி டெரர் அட்டாக், புல்வாமா vs சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0, சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 மற்றும் பாலகோட், வார் ரூம், இந்துஸ்தான் ஹமாரா ஹை உள்ளிட்ட பல தலைப்புகளை பதிவு செய்ய முயன்றுள்ளனர்.

    சூப்பர் ஹிட்

    சூப்பர் ஹிட்

    யூரி தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததை மையமாக வைத்து எடுக்கப்பட்ட யூரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக் இந்தி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தலைப்புக்கு இப்படி போட்டி போடுகிறார்கள்.

    English summary
    Production houses fight with one another to register titles related to Surgical Strike 2 at Indian Motion Pictures’ Producers’ Association (IMMPA) office in Mumbai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X