சியான் 60 அடுத்த அப்டேட்...விக்ரம் படத்தில் இணையும் மற்றொரு பேட்ட நடிகர்

சென்னை : விக்ரம், தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து முதல் முறையாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சியான் 60 என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

 Promising young actor joins Vikram - Dhruvs gangster flick

விக்ரம், துருவ் விக்ரம், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் நடிக்கும் இந்த படத்தின் சூட்டிங் சமீபத்தில் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் இணையும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

இப்போது லேட்டஸ்ட்டாக சியான் 60 ல் நடிகர் சனந்த் இணைய உள்ளார். இதற்கு முன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட, மெர்குரி படங்களில் நடித்துள்ளார். பாபி சின்ஹாவும் பேட்ட படத்தில் நடித்திருந்தார். சியான் 60 படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

முதலில் அனிருத் இசை அமைப்பார் என கூறப்பட்ட நிலையில், தற்போது சந்தோஷ் நாராயணம் மாற்றப்பட்டுள்ளார். இந்த படத்தில் சிம்ரனும் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.விக்ரம் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் கோப்ரா படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்று வந்தார் விக்ரம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X