»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

"தில்" உள்பட சில தமிழ்ப் படங்களிலும், டிவி சீரியல்களிலும் நடித்துள்ள நடிகை நிஷா ஒரு தொழிலதிபருடன்விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது போலீசாரிடம் பிடிபட்டார்.

வளரும் நடிகையான நிஷா சின்னச் சின்ன ரோல்களில் நடித்து வருகிறார். தில் உள்ளிட்ட சில படங்களிலும் அவர்நடித்துள்ளார். டிவி சீரியல்களில் தான் நிஷா அதிகமாக நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் தொழிலதிபர் ஒருவருடன் உல்லாசமாகஇருந்தார்.

அப்போது விபச்சாரத் தடுப்புப் போலீசார் அந்தப் பங்களாவை சுற்றி வளைத்துச் சோதனையிட்ட போது நிஷாவசமாக மாட்டிக் கொண்டார். தான் ஒரு நடிகை என்று அவர் கெஞ்சிப் பார்த்தும் போலீசார் அவரை விடவில்லை.

பின்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிஷா, அபராதம் செலுத்திய பிறகுவிடுவிக்கப்பட்டார்.

கோடம்பாக்கம் பகுதியில் அதிக அளவில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்குத் தொடர்ந்து தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன. இதையடுத்து விபச்சாரத் தடுப்பு உதவி கமிஷனர் விஜயக்குமார் தலைமையில் போலீசார்நடத்திய அதிரடி சோதனையின் போது தான் நிஷா பிடிபட்டார்.

Please Wait while comments are loading...