தொண்டை கிழிய கத்திய கஞ்சா கருப்பு.. கண்டுகொள்ளாத மக்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: தேர்தல் பிரசாரத்தின் போது கஞ்சா கருப்பு பேசியதை மக்கள் கொஞ்சமும் கண்டுகொள்ளாதது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளன.
Recommended Video
தொண்டை கிழிய கத்திய கஞ்சா கருப்பு.. கண்டுகொள்ளாத மக்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில் - வீடியோ
தமிழக சட்டசபைக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் தமிழக அரசியல் களம் தொடர்பான தகவல்களை டாப் 5 பீட்ஸில் வழங்கி பிகே.

அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் புதுச்சேரியில் தேர்தலை முன்னிட்டு 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது, பூங்கோதை ஆலடி அருணாவை பிரசாரம் செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட தகவல்களை கூறியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் மற்றும் விஜய பிரபாகரன் இடையே பிரசாரத்தின் போது ஏற்பட்ட வார்த்தை மோதல் குறித்தும் இன்றைய டாப் 5 பீட்ஸில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. கமல்ஹாசன் பிரசாரத்திற்கு எதிராக சுயேட்சை வேட்பாளர் கொந்தளித்தது குறித்தும் பேசியிருக்கிறார்.
Comments
top five beats filmibeat tamil video cinema videos டாப் 5 பீட்ஸ் பிலிமி பீட் தமிழ் வீடியோ சினிமா வீடியோஸ்


Click it and Unblock the Notifications