புதிய பட்டப் பெயர் சொல்லி தர்ஷாவை வாழ்த்திய புகழ்

சென்னை : குக் வித் கோமாளி தர்ஷா குப்தா, இன்று தனது 27 வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இதனையடுத்து அவரது நெருங்கிய நண்பர்கள், பிரபலங்கள் பலர் தர்ஷாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Pugazh wishes Darsha by calling new nickname

நடிகையும், மாடலுமான தர்ஷா குப்தா, டிவி சீரியல்கள் பலவற்றில் நடித்துள்ளார்.முள்ளும் மலரும் சீரியலில் விஜி என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர் தர்ஷா குப்தா. இருந்தாலும் விஜய் டிவி.,யின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகே பலருக்கும் தர்ஷா குப்தாவை தெரிய வந்தது.

Recommended Video

Cook with comali Dharsha Gupta செய்த பாராட்டுக்குரிய செயல் | Help Hungers

பவித்ர லட்சுமி, சக்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் தர்ஷா குப்தாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பவித்ர லட்சுமி குறிப்பிடுகையில், நான் பார்த்த சிறந்த பெண் என குறிப்பிட்டுள்ளார்.

புகழ் தனது வாழ்த்தில், ஹாப்பி பர்த் டே சண்டைக்காரி என குறிப்பிட்டுள்ளார். இதனை தர்ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீ போஸ்ட் செய்திருந்தார். இதற்கு கீழ் ரசிகர்கள் பலர் பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்டு வருகின்றனர். புகழ் குறிப்பிட்ட பிறகு தான் தர்ஷாவிற்கு சண்டைக்காரி ஒன்றொரு பட்ட பெயர் உள்ளது பலருக்கும் தெரிய வந்துள்ளது.

இந்த கொரோனா பேரிடர் காலத்தில் தர்ஷா, ஏழைகள் பலருக்கு உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார். லாக்டவுன் சமயத்தில் பணியில் இருந்த காவலர்களுக்கும் தர்ஷா, உணவு வழங்கி உள்ளார். இதனை சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் பலர் பாராட்டி தள்ளி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X