ரஜினிக்கு கானா பாடி வாழ்த்து சொல்லும் புள்ளிங்கோ.. உங்களுக்கு நிச்சயமா பிடிக்கும்.. கேட்டுப்பாருங்க!

Recommended Video

புள்ளிங்கோ கானா - SUPERSTAR RAJINI BIRTHDAY SPECIAL | V-CONNECT | FILMIBEAT TAMIL

சென்னை: ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு புள்ளிங்கோ கானா பாட்டு மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது 70வது பிறந்த நாள்.. தன்னுடைய முக்கியமான பிறந்தநாள் இது என்று நடிகர் ரஜினியே அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரஜினியின் ரசிகர்களும் கேக் வெட்டியும் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் ரஜியின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

புள்ளிங்கோ

புள்ளிங்கோ

இந்நிலையில் சமீப காலமாய் ட்ரென்டிங்கில் உள்ள புள்ளிங்கோ டீமும் தங்களின் கானா பாடலின் மூலம் வாழ்த்து கூறியுள்ளனர்.

ப்ரவுன் எழுத மின்சாரம் பாட

ப்ரவுன் எழுத மின்சாரம் பாட

தமிழ் பிலிமி பீட்டுக்கு என ஸ்பெஷலாக கொடுத்த நேர்காணலில் சென்னை ஸ்லாங்கில் அசத்தல் வரிகளுடன் கலக்கியிருக்கின்றனர். புள்ளிங்கோ டீமின் ப்ரவுன் ஆன்தவேயில் பாட்டெழுத.. மின்சாரம் அதனை அருமையாக பாடினார்.

சூப்பர் ஹிட்டுடா..

சூப்பர் ஹிட்டுடா..

அதேபோல் அதிரடியாய வந்தாரு எங்க சூப்பர் ஸ்டாரு.. தமிழ்நாட்டுல தாறுமாறா கலக்குறாரு என ஆரம்பித்து சிங்கம்போல தலைவருக்கு ஃபேஸ்கட்டுடா.. அவரு நடிச்ச படம் எல்லாதான் சூப்பர் ஹிட்டுடா.. என பாடி பட்டைய கிளப்பினார் மின்சாரம்.

தேடி வரும் ஆஸ்காரு

தேடி வரும் ஆஸ்காரு

அவரை தொடர்ந்து ரஜினிக்கு வாழ்த்து பாடலை பாடினார் கானா கங்கா.. தேடி வரும் ஆஸ்காரு.. ஒரே ஒரு சூப்பர் ஸ்டாரு.. டைமிங்கில பேசுவாரு.. என அவர் பாடி தெறிக்கவிட்டார். அவர்களின் பாடலுக்கு ஏற்ப டோலக் இசையும் ஆடவிட்டது. அந்த வீடியோ உங்களுக்காக..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X