தீபாவளி நாளில் சோகம்…புழல் திரைப்பட நடிகர் மனோ கார் விபத்தில் மரணம்

Recommended Video

Puzhal movie hero mano died in car accident

சென்னை: புழல் திரைப்படத்தில் நடித்த மனோ அக்டோபர் 28ஆம் தேதி தீபாவளியன்று காரில் சென்றகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி மரணமடைந்தார். அவருடைய மனைவி உயிருக்கு போராடினார். அவரை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

நடிகர் மனோ கார் விபத்தில் மரணமடைந்ததை அறிந்த திரைக்கலைஞர்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Puzhal Movie Hero Mano died in car accident

சன் டிவியில் தொகுப்பாளராகவும், மானாட மயிலாட நிகழ்ச்சியில் டான்சராகவும் பிரபலமானவர் மனோ. இவர் புழல் திரைப்படத்தில் மூன்று நாயகன்களில் ஒருவராக அறிமுகமானார். மேலும் பல படங்களில் நடித்தார். மேடை நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார் மனோ.

இவர் அக்டோபர் 28ஆம் தேதி தீபாவளி தினத்தன்று மனைவி லிவியாவுடன் அம்பத்துாரில் காரில் சென்று கொண்டிருந்தார். திடீரென சென்டர் மீடியனில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் மனோ அதே இடத்தில் மரணமடைந்தார். அவருடைய மனைவி உயிருக்கு போராடினார்.

அவரை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

நடிகர் மனோ கார் விபத்தில் மரணமடைந்ததை அறிந்த திரைக்கலைஞர்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X