twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தீபாவளி நாளில் சோகம்…புழல் திரைப்பட நடிகர் மனோ கார் விபத்தில் மரணம்

    |

    Recommended Video

    Puzhal movie hero mano died in car accident

    சென்னை: புழல் திரைப்படத்தில் நடித்த மனோ அக்டோபர் 28ஆம் தேதி தீபாவளியன்று காரில் சென்றகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி மரணமடைந்தார். அவருடைய மனைவி உயிருக்கு போராடினார். அவரை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    நடிகர் மனோ கார் விபத்தில் மரணமடைந்ததை அறிந்த திரைக்கலைஞர்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    Puzhal Movie Hero Mano died in car accident

    சன் டிவியில் தொகுப்பாளராகவும், மானாட மயிலாட நிகழ்ச்சியில் டான்சராகவும் பிரபலமானவர் மனோ. இவர் புழல் திரைப்படத்தில் மூன்று நாயகன்களில் ஒருவராக அறிமுகமானார். மேலும் பல படங்களில் நடித்தார். மேடை நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார் மனோ.

    இவர் அக்டோபர் 28ஆம் தேதி தீபாவளி தினத்தன்று மனைவி லிவியாவுடன் அம்பத்துாரில் காரில் சென்று கொண்டிருந்தார். திடீரென சென்டர் மீடியனில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் மனோ அதே இடத்தில் மரணமடைந்தார். அவருடைய மனைவி உயிருக்கு போராடினார்.

    துயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம்.. எங்களை யார் எடுப்பது? பிரபலங்கள் கண்ணீர்மல்க இரங்கல்!துயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம்.. எங்களை யார் எடுப்பது? பிரபலங்கள் கண்ணீர்மல்க இரங்கல்!

    அவரை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    நடிகர் மனோ கார் விபத்தில் மரணமடைந்ததை அறிந்த திரைக்கலைஞர்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Mano, who starred in the movie Puzhal, died unexpectedly in an accident on the 28th of October while riding in his car.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X