Don't Miss!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- News பாஜக - விசிகவினர் இடையே அடிதடி.. 2 நிர்வாகிகளின் மண்டை உடைப்பு.. அரியலூரில் பதற்றம் - போலீஸ் குவிப்பு
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Technology ஏப்.22-24.. அடுத்த வாரம் அமோக வாரம்.. விற்பனைக்கு வரும் 3 புது 5G போன்கள்.. எல்லாமே ரூ.15,000.. எதை வாங்கலாம்?
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
பிக்பாஸ் பிரபலங்களின் படத்துக்கு பாலிவுட்டில் ஏறும் மார்க்கெட்!
Recommended Video
சென்னை : பிக்பாஸ் பிரபலங்கள் ஹரிஷ் கல்யாண் , ரைசா நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இளம் இயக்குனர் இளன் கைவண்ணத்தில் உருவாகி வரும் படம் 'பியார் பிரேம காதல்'. யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கே புரொடக்ஷன் ராஜ ராஜன் இணைந்து தயாரிக்கின்றனர். காதலை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது.
தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்தப் படத்தின் மற்ற மொழி உரிமைகளை வாங்க பெரும் போட்டி நடை பெற்றுக்கொண்டிருக்கிறது.
பிரபலமான பாலிவுட் படத் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தப் படத்தின் இந்தி உரிமைக்காக தயாராகி கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. யுவன் இசையில் உருவான "high on love" பாடலுக்கு சமூக வலைதளங்களில் கிடைத்த வரவேற்பால் தான் இத்தனை ஆர்வமாம்.
"இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருப்பதால், இந்தி ஆக்கத்தைப் பற்றிய விவரங்கள் தெரிவிப்பதற்கு இன்னும் கால அவகாசம் தேவை" எனக் கூறியிருக்கிறார் இயக்குனர் 'பியார் பிரேம காதல்' படத்தின் இயக்குநர் இளன்.
-
BMW கார் வாங்கிய இயக்குநர்.. எடுத்ததே ஒரே படம்.. குதர்க்கமாக கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்!
-
Actor Dhanush: எஸ்ஜே சூர்யா கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.. ராயன் அப்டேட் இதோ!
-
SMS ஹீரோயின் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?.. ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்தில் அவரே எடுத்த வீடியோ இதோ!