வைரலாகும் நடிகை ராய் லட்சுமியின் வேற லெவல் போட்டோ.. சரமாரி வர்ணிக்கும் ரசிகர்கள்!

By

சென்னை: நடிகை ராய் லட்சுமி கிளாமராக எடுத்துள்ள செல்ஃபி புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோ பதிவிடும் நடிகைகளில் ஒருவர், நடிகை ராய் லட்சுமி.

அவ்வப்போது கிளாமர், பிகினி உடை புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை கிறங்கடிப்பார்.

இரண்டாம் பாகம்

இரண்டாம் பாகம்

தமிழில், கற்க கசடற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராய் லட்சுமி. விஜயகாந்தின் தர்மபுரி, காஞ்சனா, மங்காத்தா, அரண்மனை, பெங்களூர் நாட்கள் உட்பட பல படங்களில் நடித்தார். இந்தியில் பாய்சன் என்ற வெப்சீரிஸின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். அப்தாப் ஷிவ்தசானி, பூஜா சோப்ரா, ராகுல் தேவ் உள்பட பலர் நடித்துள்ள இந்த வெப்சீரிஸ், ஜீ 5 தளத்தில் வெளியானது.

தமிழ், தெலுங்கு

தமிழ், தெலுங்கு

இப்போது தமிழில் சிண்ட்ரெல்லா, கேங்ஸ்டர் 21, கன்னடத்தில் ஜான்சி ஐபிஎஸ், தெலுங்கில் ஆனந்த பைரவி படங்களில் நடித்து வருகிறார். ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என கலக்கிய ராய் லட்சுமிக்கு இப்போது அதிக வாய்ப்புகள் இல்லை. சில படங்களில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் அவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டும். கொரோனா பாதிப்பு பற்றி அவர் கூறும்போது, கொரோனா நிறைய பாடம் கற்று தந்திருக்கிறது. மனிதாபிமானமும், அடுத்தவர்களுக்கு உதவுவதும் அதிகமாகி உள்ளது.

நீங்களே உங்களுக்கு

நீங்களே உங்களுக்கு

சினிமா துறையை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது மற்றர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்பதை உணர வைத்திருக்கிறது என்று கூறியிருந்தார். அவர் இன்ஸ்டாகிராமில் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

உத்வேகமாக

உத்வேகமாக

டூபீஸ் உடையில் அவர் செல்பி எடுப்பது போல் கிளாமரான போட்டோவை அவர் வெளியிட்டி ருக்கிறார். இதற்கு கேப்ஷனாக, நீங்களே உங்களுக்கு உத்வேகமாக இருங்கள் என்று கூறியிருக்கிறார். அவர் சமீபத்தில் போல் டான்ஸ் கற்று வருவதாகக் கூறியிருந்தார்.

சரமாரி கமென்ட்

சரமாரி கமென்ட்

அந்த டான்ஸ் பயிற்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படமாக அது தெரிகிறது. இந்த போட்டோவுக்கு வழக்கம் போல ரசிகர்கள் சரமாரி கமென்ட்களை தெரிவித்துள்ளனர். நெட்டிசன்ஸ் அவர் அழகை வர்ணித்துள்ளனர். செம அழகு, உங்களை போல அழகி யாருமே இல்லை என்பது போன்ற கமெட்ன்களை பதிவு செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X