Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
செம ட்விஸ்ட்...'ஷாக்' கொடுத்து நிச்சயதார்த்த தேதியை அறிவித்த ராய் லட்சுமி
சென்னை : பல மொழிகளிலும் புகழ்பெற்று விளங்கும் நடிகையான ராய் லட்சுமி, சமீப காலமாக பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாமல் இருந்து வருகிறார். இதனால் தனது சமூக வலைதள பக்கத்தில் தாராளமாக கவர்ச்சி காட்டி ஃபோட்டோ ஷூட் நடத்திய ஃபோட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.
ஸ்லீவ்லெஸ் சேலையில் மனதை உருக்கும் மலர் டீச்சர்.. அந்த வெட்கத்துக்கே 100 கோடி கொடுக்கலாம்!
ராய் லட்சுமியில் கவர்ச்சி ஃபோட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வரும் நிலையில், ரன்று தனது நிச்சயதார்த்த தேதியை வெளியிட்டுள்ளார். இது அவரது தீவிர ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நிச்சயதார்த்த தேதி அறிவிப்பு
மாப்பிள்ளை யார் என குறிப்பிடாமல், ஏப்ரல் 27 ம் தேதி நிச்சயதார்த்தம் என்பதை என்று மட்டும் கூறி உள்ளார். நிச்சயதார்த்த தேதியை அறிவித்து விட்ட ராய் லட்சுமி, தான் யாரை மணக்க போகிறேன் என்பதை சொல்ல மாட்டேன் என கூறி உள்ளார்.
சீரியசாக பதிவிட்ட ராய் லட்சுமி
இது தொடர்பாக ராய் லட்சுமி வெளியிட்டுள்ள பதிவில், பல காலமாக நிறைய பேர் என்னிடம் கேட்டு வருகின்றனர். அதனால் அதை நிவர்த்தி செய்ய முடிவு செய்துள்ளேன். நான் எனது உறவை மறைக்கவில்லை. இது மற்றவர்களுக்கு அவசியமில்லாதது என நான் நினைக்கவில்லை.
பெயரை சொல்லவே மாட்டேன்
தனிமைப்பட்ட விஷயம் என நான் நினைக்கிறேன். எனது வாழ்க்கை துணைவரை பாதுகாக்க வேண்டும் என நினைக்கிறேன். அவரின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
|
திடீரென எடுத்த முடிவு
மிக நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே கடந்த வாரம் அழைப்பு விடுத்ததாகவும், எதிர்பாராமல் இது நடக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இது குடும்பத்திற்கு மகிழ்ச்சியை தருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
நல்ல வைக்கிறாங்கப்பா ட்விஸ்ட்
அனைத்தையும் கூறி விட்டு கடைசியாக, கைகளை முறையாக சுத்தம் செய்யுங்கள், சானிடைசரை பயன்படுத்துங்கள் என்பதை நினைவுபடுத்தவே மற்றொருவரின் இந்த பதிவை திருடி உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுக்கு தான் இந்த பதிவா
கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கவும் தான் ராய் லட்சுமி இந்த தகவலை பதிவிட்டுள்ளார். உண்மையில் நிச்சயதார்த்தம் என கூறுவதை பொய் என கூறப்படுகிறது.