பீச்சில் உள்ளாடையுடன் போஸ் கொடுத்த நடிகை ராய் லக்ஷ்மி.. வைரலாகும் கண்ணை கூசும் கவர்ச்சி போட்டோ!

Recommended Video

Rai Laxmi Bigini: நடிகை ராய் லட்சுமி பிகினி போட்டோ

மும்பை: நடிகை ராய் லக்ஷ்மி உள்ளாடையுடன் போஸ் கொடுத்த போட்டோ வைரலாகி வருகிறது.

நடிகை ராய் லக்ஷ்மி, இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

14 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாத்துறையில் வலம் வரும் ராய் லக்ஷ்மி இதுவரை 50 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்த தாம் தூம், நான் அவனில்லை, அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட படங்கள் அவருக்கு பெரும் வெற்றி படங்களாக அமைந்தது.

கவர்ச்சியில் தாராளம்

கவர்ச்சியில் தாராளம்

தொடர்ந்து படங்களில் பிஸியாக உள்ள ராய் லக்ஷ்மி, படங்களில் கவர்ச்சிக் காட்டுவதற்கு தயங்குவதில்லை. தன்னால் முடிந்த அளவுக்கு கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்.

ரசிகர்களுக்கு விருந்து

ரசிகர்களுக்கு விருந்து

அவ்வப்போது பிகினியில் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். அண்மையில் கறுப்பு நிற பிகினியில் இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் போட்ட போட்டோ வைரலானது.

பீச்சில் உள்ளாடையுடன்

இந்நிலையில் பீச்சில் வெட்ட வெளியில் உள்ளாடையுடன் போஸ் கொடுத்துள்ளார் ராய் லக்ஷ்மி. பிங்க் நிற பிரா மற்றும் பூப்போட்ட உள்ளாடை, கூலிங் கிளாஸ் என பீச்சில் ஒய்யாரமாக போஸ் கொடுத்திருக்கிறார் ராய் லக்ஷ்மி.

என்ன சாய்ஸ் இல்லை

என்ன சாய்ஸ் இல்லை

மேலும், யாரோ ஒரு முறை என்னிடம் "நீங்கள் இதை எப்படி செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை"என்றார். அதற்கு
நான் அவர்களிடம் "எனக்கு சாய்ஸ் வழங்கப்படவில்லை" என்றேன் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.

செக்ஸி பாடி

இதனை பார்த்த ரசிகர்கள் ப்பா.. என்னா உடம்பு என பெருமூச்சு வீட்டுள்ளனர். பலர் செக்ஸி பாடி, க்யூட் என்றும் கமென்ட் பதிவிட்டுள்ளனர்.

வாய்ப்புகள்

மேலும் சிலர் வாய்ப்புகள் திறமையின் அடிப்படையில் மட்டுமே கிடைக்க வேண்டுமே தவிர, இப்படி உடம்பை காட்டியல்ல என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X