twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வைரலாகும் ராய் லக்‌ஷ்மியின் ஜிம் புகைப்படம்.. செம்ம ஹாட் என ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்!

    |

    Recommended Video

    செம்ம ஹாட் என ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்! ராய் லக்‌ஷ்மியின் உடற்பயிற்சி - வீடியோ

    சென்னை: தாராளமாக கவர்ச்சி காட்டி சமூக வலைதளங்களில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் நடிகை ராய் லக்‌ஷ்மி.

    தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஜிம் ஒர்க்கவுட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பயங்கரமாக ஜொள்ளு விட்டு ஹார்ட்டின்களை பறக்க விடுகின்றனர்.

    கன்னட படமான ஜான்சி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் ராய் லக்‌ஷ்மி, அதற்காக தீவிரமாக ஜிம் பயிற்சியும் செய்து வருகிறார்.

    உண்மைய பேசினா ஏன் சில பேருக்கு எரியுதுன்னு தெரியல.. ரஜினிக்கு ஆதரவாக வரிந்துகட்டிய பிரபல நடிகர்!உண்மைய பேசினா ஏன் சில பேருக்கு எரியுதுன்னு தெரியல.. ரஜினிக்கு ஆதரவாக வரிந்துகட்டிய பிரபல நடிகர்!

    ஒர்க்கவுட்

    கோலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் மற்றும் பாலிவுட் என இந்தியா முழுவதும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வரும் நடிகை ராய் லக்‌ஷ்மி தற்போது ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்து தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

    பகல் கனவு

    மேலும், ஜிம் செய்யும் இடத்தில் கண்ணாடி முன்பு நின்றுக் கொண்டு என்ன செய்யலாம் என தான் பகல் கனவு காண்பதாக பதிவிட்டுள்ள புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

    பிகினி போஸ்

    எங்களுக்கு இந்த மாதிரி பிகினி போஸ் தான் வேண்டும் என ராய் லக்‌ஷ்மியின் தீவிர ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

    எல்லாம் இதுக்குத்தான்

    இப்படி ராய் லக்‌ஷ்மி திடீரென ஜிம்மே கதியென கிடப்பதற்கு காரணம் கன்னட படமான ஜான்ஸி படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்து வருவது தான் என இந்த ரசிகர் புகைப்படங்களை பதிவிட்டு கமெண்ட் செய்துள்ளார்.

    மேரி மீ

    ராய் லக்‌ஷ்மி நீங்க செம்ம அழகா இருக்கீங்க.. உங்களை லவ் பண்றேன்.. என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க என இந்த ரசிகர் ஓவராக வழிந்துள்ளார்.

    வலிமை அப்டேட்

    ராய் லக்‌ஷ்மியின் ஜிம் புகைப்படத்திற்கு கீழே வலிமை அப்டேட் வாங்கித் தாங்க மேடம் என இந்த நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார். வலிமை படத்தின் அப்டேட் கிடைக்காத விரக்தியில் இப்படி செய்கிறாரா அல்லது கலாய்க்கிறாரா என்பது தெரியவில்லை.

    ஹாட்டீ

    பச்சை கலர் ஜிம் பேன்ட் மற்றும் டாப்ஸ் அணிந்து செம்ம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ள ராய் லக்‌ஷ்மியை பார்த்து ஹாட்டீ என ஜிஃப் இமேஜ் போட்டு இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

    பால்கோவா பேபி

    பால் போன்ற தேகம் கொண்ட ராய் லக்‌ஷ்மியை பார்த்த இந்த ரசிகர் பால்கோவா பேபி என ஜொள்ளு விடுகிறார்.

    அக்காவா

    ராய் லக்‌ஷ்மிக்கு ரொம்ப வயசாகிடுச்சு என்பதை சுட்டிக் காட்டும் விதமாக இந்த கிண்டல் புடித்த நெட்டிசன் சூப்பர் அக்கா என கலாய்த்துள்ளார்.

    சூப்பர் பாடி

    சூப்பர் பாடி, நைஸ் ஒர்க்கவுட், நல்லா பண்றீங்க என இந்த ரசிகர் கமெண்ட் பாக்ஸில் புகழ்ந்துள்ளார்.

    இடுப்பழகி

    ராய் லக்‌ஷ்மியின் இடுப்பு செம்ம அழகாக இருக்கிறது என்று இந்த நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார்.

    English summary
    Raai Laxmi’s hot gym photo goes viral in social media. Netizens and Raai Laxmi’s fans pouring likes and comments to her photo.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X