ஐயையோ என்னாச்சு ராய் லட்சுமிக்கு? அழகெல்லாம் எங்க போச்சுன்னு தெரியலையே.. திடீர் கவலையில் ஃபேன்ஸ்

By

சென்னை: நடிகை ராய் லட்சுமி வெளியிட்டுள்ள செல்ஃபி போட்டோ, ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் கிளாமரில் கலக்கும் நடிகைகளில் ஒருவர் ராய் லட்சுமி.

அவர் நடிக்கும் படங்களில் அவருக்காகவே வைத்திருப்பார்கள், கொஞ்சம் அதிகப்படியான கிளாமர் காட்சிகளை.

சிண்ட்ரெல்லா

சிண்ட்ரெல்லா

இதற்காகவே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். தமிழில், கற்க கசடற படம் மூலம் அறிமுகமானவர் அவர். பிறது விஜயகாந்தின் தர்மபுரி, முத்திரை, நான் அவன் இல்லை 2, காஞ்சனா, மங்காத்தா, அரண்மனை உட்பட பல படங்களில் நடித்தார். இப்போது சிண்ட்ரெல்லா என்ற படத்திலும் தெலுங்கில் ஆனந்த பைரவி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

பூஜா சோப்ரா

பூஜா சோப்ரா

கன்னடத்தில் ஜான்சி ஐபிஎஸ் என்ற படத்திலும் நடிக்கிறார். இதன் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இந்தியில் பாய்சன் என்ற வெப்சீரிஸின் இரண்டாம் பாகத்தில் நடித்தார். விஷால் பாண்டியா இயக்கிய இந்த தொடரில் அஃப்தாப் ஷிவ்தாசானி, பூஜா சோப்ரா, ராகுல் தேவ் உள்பட பலர் நடித்திருந்தனர்.

த்ரோபேக் பிகினி

த்ரோபேக் பிகினி

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில், ராய் லட்சுமியும் ஒருவர். அடிக்கடி தனது கிளாமர் மற்றும் பிகினி போட்டோக்களை பதிவிட்டு தனது ரசிகர்களை திணறடிப்பார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்ட, த்ரோபேக் பிகினி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

செல்ஃபி போட்டோ

செல்ஃபி போட்டோ

கடந்த சில மாதங்களாக அதிகமாக புகைப்படங்களை வெளியிடாமல் இருந்து வந்த அவர், இப்போது செல்ஃபி போட்டோவை வெளியிட்டுள்ளார். டாப் ஆங்கிளில் வைத்தபடி அவர் எடுத்துள்ள அந்த செல்ஃபி போட்டோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் அவர் அவ்வளவு ஒல்லியாகி இருக்கிறார்.

பாசிட்டிவ் வாழ்க்கை

பாசிட்டிவ் வாழ்க்கை

இதற்கு கேப்ஷனாக, நெகட்டிவ் எண்ணம் கொண்ட மனது ஒரு போதும் பாசிட்டிவான வாழ்க்கையை தராது என்று கூறியுள்ளார். இதற்கு ஏராளமான நெட்டிசன்ஸ் கமென்ட் அடித்துள்ளனர். சிலர், என்னாச்சு ராய் லட்சுமிக்கு? உங்க அழகெல்லாம் எங்க போச்சு? என்று கேட்டுள்ளனர்.

Recommended Video

Yashika Spa Time Ultra Glamour Photo | Namitha Blasts on Netizen | Pooja Hedge Post
அழகு போயிடுச்சே?

அழகு போயிடுச்சே?

ஏன் இவ்ளோ ஒல்லியா மாறுனீங்க? அழகு போயிடுச்சே? என்று சிலர் தெரிவித்துள்ளனர். செல்ஃபி தேவதையே, உங்கள் கேப்ஷன் அருமை என்று சிலர் கூறியுள்ளனர். எதையாவது சாப்பிட்டு இன்னும் கொஞ்சம் உடம்பை ஏத்துங்க என்று ஒரு சிலர் ரசிகர்கள் அட்வைஸ் செய்துள்ளனர். பலர் அவர் அழகை கண்டபடி வர்ணித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X