ஷவரில் குளிக்கும் போட்டோவை போட்டு கதிகலங்க வைத்த பிரபல நடிகை.. தீயாய் பரவும் ஹாட் போட்டோஸ்!

சென்னை: நீச்சல் குள புகைப்படங்கள், பிகினி போஸ் என தொடர்ந்து ஹாட் போட்டோக்களை அடுக்கி வரும் நடிகை ராய் லக்‌ஷ்மி அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டார்.

ஷவரில் குளிக்கும் படு கவர்ச்சியான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

ராய் லக்‌ஷ்மியின் இந்த அல்ட்ரா கிளாமர் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

அழகின் உச்சம்

அழகின் உச்சம்

நீச்சல் குளத்தில் பிகினி உடையில் வித விதமான ஹாட் போட்டோக்களை பதிவிட்டு தான் ஒரு அழகின் உச்சம் என அடிக்கடி நிரூபித்து வருகிறார் நடிகை ராய் லக்‌ஷ்மி. இவர் நடித்த படங்கள் ஓடுகிறதோ இல்லையோ இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வேற லெவலில் ஹிட் அடித்து வருகின்றன.

தண்ணீருக்குள் குச்சி ஐஸ்

தண்ணீருக்குள் குச்சி ஐஸ்

குச்சி ஐஸ் போல குளிரூட்டும் நடிகை ராய் லக்‌ஷ்மி தண்ணீருக்குள் இருந்தபடி போஸ் கொடுத்து ரசிகர்களை உருக வைத்து வருகிறார். கவர்ச்சி தரிசனத்தை தாராளமாக இவர் அள்ளி வீசி வருவதால் 28 லட்சம் பேர் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

செம ஃபிட்

செம ஃபிட்

யோகா மற்றும் வொர்க்கவுட் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் நடிகை ராய் லக்‌ஷ்மி. செம ஃபிட்டாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இளைஞர்களுக்கு ஹார்ட் அட்டாக் கொடுத்து வருகிறார் இந்த நீயா 2 பாம்பு நடிகை.

Recommended Video

சின்ன குழந்தை போல் தேம்பி அழுத Rai Laxmi | இந்த Problemனால தான் Injectionனா பயம்
ஷவர் குளியல்

ஷவர் குளியல்

நீச்சல் குளங்களில் பிகினி உடையில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வந்த ராய் லக்‌ஷ்மி அடுத்த லெவலுக்கு சென்று ஷவரில் செம ஹாட்டாக குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தற்போது இணையத்தின் அனலை இன்னும் கொஞ்சம் அதிகரித்து இருக்கிறார்.

அருவி போல கொட்டுது

அருவி போல கொட்டுது

ஷவரில் தண்ணீர் கொட்டுவது போல இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்டுகளையும் லைக்குகளையும் அருவி போல கொட்டி வருகின்றனர். இப்படியொரு ஹாட் குயினுக்கு ஏன் அதிக சினிமா வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்றும் புலம்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X