ரசிகர்களை தாக்கிய கவர்ச்சி சுனாமி... திக்குமுக்காடிய ரசிகர்கள்
மும்பை : தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்களை அவ்வப்போது திக்கு முக்காட செய்து வருகிறார் நடிகை ராய் லஷ்மி.
தமிழிலும் இவர் நடித்துள்ள படங்கள் அனைத்திலும் தன்னுடைய கவர்ச்சி மழையால் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.

ரசிகர்கள் வட்டம்
கோலிவுட், பாலிவுட் என தனக்கென ஒரு ரசிகர்கள் வட்டத்தை வைத்துள்ளார் நடிகை ராய் லஷ்மி. காஞ்சனா உள்ளிட்ட படங்களில் இவரது கவர்ச்சி மழையில் ரசிகர்கள் நனைந்தனர். பின்பு ராகவா லாரன்சின் அடுத்த படத்திலும் ஒரு பாடலுக்கு நடினமாடி அசத்தினார்.
Recommended Video

வீடியோக்கள் வெளியீடு
பாலிவுட்டிலும் இவர் தொடர்ந்து வாய்ப்புகளை தேடி வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் இவர் மிகவும் பரபரப்புடன் காணப்படுகிறார். அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

பீச் உடையில் ராய் லஷ்மி
இதனிடையே தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பீச் உடையில் இவர் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நீங்கள் விரும்பும் வண்ணங்களில் நான் மாறுவேன் என்று அதற்கு கேப்ஷன் வெளியிட்டுள்ளார். பிங்க் நிறத்தில் அந்த உடை அசத்துகிறது. இந்த வீடியோவில் அவர் தனது உடலை எவ்வாறு கச்சிதமாக வைத்துள்ளார் என்பது வெளிப்படுகிறது.
ராய் லஷ்மி ஆலோசனை
பெரிய ஹோட்டலின் நீச்சல் குளத்தின் பின்புலத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதனுடன் கூடிய இந்த வீடியோ அழகை அள்ளுகிறது. மேலும் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ள அவர் உங்களுக்கு பிடித்தமான இடத்திற்கு செல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











