உச்ச கட்ட கவர்ச்சியில் ராஷி கன்னா.. சீ த்ரூ உடையில் முன்னழகை காட்டி சும்மா மிரட்டுறாங்களே!

சென்னை: நடிகை ராஷி கன்னா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் தென்னிந்திய ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

க்யூட் டாலாக படங்களில் அதிகமாக கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த ராஷி கன்னா தற்போது தனது ரூட்டையே டோட்டலாக மாற்றி விட்டார்.

சமீபத்தில் நீச்சல் குளத்தில் எடுத்த ஹாட் பிகினி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஸ்டன்னாக்கிய ராஷி கன்னா, தற்போது அடுத்த கட்ட கவர்ச்சியில் குதித்துள்ளார்.

விஜய்சேதுபதி உடன்

விஜய்சேதுபதி உடன்

விஜய்சேதுபதி உடன் கமலா கலாசா என நடனமாடிய ராஷி கன்னா, சங்கத் தமிழன் படத்தைத் தொடர்ந்து துக்ளக் தர்பார் படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில், அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது என்கிற அறிவிப்பை விஜய்சேதுபதி உடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து அறிவித்தார். மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்கிற தனது ஆசையையும் வெளிப்படுத்தினார். தமிழில் ராஷி கன்னா அறிமுகமான இமைக்கா நொடிகள் படத்திலும் விஜய்சேதுபதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கிராமத்துப் பெண்

கிராமத்துப் பெண்

இமைக்கா நொடிகள் படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் அடங்கமறு, விஷாலின் அயோக்கியா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராஷி கன்னா, கோலிவுட் மற்றும் டோலிவுட் என படு பிசியாக உள்ளார். சமீபத்தில் செம க்யூட்டாக சேலை அணிந்து அப்படியே கிராமத்துப் பெண் போல காட்சியளித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

கருப்பு பிகினியில்

கருப்பு பிகினியில்

ஹோம்லியான லுக்கிலேயே ரசிகர்களை கவர்ந்து வருகிறாரே ராஷி கன்னா, கிளாமர் ரோல்களில் எல்லாம் நடிக்கும் ஆர்வம் இல்லை போல என ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில், சட்டென நீச்சல் குளம் ஒன்றில், கருப்பு பிகினி அணிந்து குளிக்கும் படு செக்ஸியான போட்டோக்களை வெளியிட்டு சோஷியல் மீடியாவில் டிரெண்டானார்.

உச்ச கட்ட கவர்ச்சி

உச்ச கட்ட கவர்ச்சி

இந்நிலையில், தற்போது அடுத்த கட்டத்திற்கு செல்ல ரெடியான ராஷி கன்னா, மஞ்சள் நிற கோட் சூட் அணிந்து, உள்ளே கண்ணாடி போல எல்லாம் தெரியும் உடையை அணிந்து கொண்டு தனது முன்னழகு எடுப்பாக தெரியும் படி உச்ச கட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்து அனைவரையும் அதிர வைத்துள்ளார்.

சீ த்ரூ உடை

சீ த்ரூ உடை

டைம்ஸ் பிசினஸ் விருதுகள் கொடுக்கும் விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டதற்காகத் தான் இப்படியொரு கலக்கல் கவர்ச்சி உடை அணிந்து விருது விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்றும் ராஷி கன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேப்ஷனும் கொடுத்துள்ளார்.

கோட்டை கழட்டி

கோட்டை கழட்டி

இப்படியொரு ஹாட்டான உடையை அணிந்து கொண்டு எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லட்சக் கணக்கான லைக்குகளை குவித்து வருகிறார் நடிகை ராஷி கன்னா. கோட்டை கழட்டி அப்படியே போஸ் கொடுத்தா நல்லா இருக்கும் என சில நெட்டிசன்கள் குறும்புத் தனமாக கமெண்ட் செய்ய, கோட்டையும் கழட்டி பின் பக்கமாக திரும்பியபடி போஸ் கொடுத்து மிரட்டி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X