தோழியுடன் நீச்சல் குளத்தில் ராஷி கன்னா.. அப்படி பார்த்ததில் சூடாகி போன நெட்டிசன்கள் #RaashiKhanna

சென்னை: க்யூட் கேர்ளா பார்த்தா நடிகை ராஷி கன்னா, நீச்சல் குளத்தில் தம்மாத்துண்டு பிகினியில் தாராளமாக கொடுத்துள்ள ஹாட் போஸ் ஒட்டுமொத்த இணையத்தையும் அதிரவைத்துள்ளது.

#RaashiKhanna என ஹாஷ்டேக்கையே உருவாக்கி கோலிவுட் மற்றும் டோலிவுட் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

மொத்த தொடையழகையும் காட்டியபடி கிறங்கடித்துள்ள போட்டோக்கள் தீயாய் பரவி வருகின்றன.

சர்ச்சைக்குரிய படம்

சர்ச்சைக்குரிய படம்

பாலிவுட்டில் ஜான் அபிரகாம் நடிப்பில் சர்ச்சைக்குரிய படமாக வெளியான மெட்ராஸ் கஃபே படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ராஷி கன்னா. ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையப்படுத்தி இயக்குநர் ஷுஜித் சர்கார் அந்த படத்தை இயக்கி இருந்தார். அதே சமயத்தில் தெலுங்கில் உஹலு குசகுலடே படத்திலும் நடித்து டோலிவுட்டிலும் அறிமுகமானார்.

நயன்தாரா படம்

நயன்தாரா படம்

2014ம் ஆண்டு பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் அறிமுகமான நடிகை ராஷி கன்னா, கடந்த 2018ம் ஆண்டு நயன்தாரா, விஜய்சேதுபதி, அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

அரண்மனை 3

அரண்மனை 3

ஜெயம் ரவியுடன் அடங்க மறு, விஷாலுடன் அயோக்கியா, விஜய்சேதுபதியுடன் சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ராஷி கன்னா அடுத்ததாக சுந்தர்.சியின் அரண்மனை 3 படத்தில் லீடு ரோலில் நடித்துள்ளார். இந்த முறை ஹன்சிகாவுக்கு பதில் இவர் தான் பேய் போல!

குடும்ப குத்துவிளக்கு

குடும்ப குத்துவிளக்கு

வெஸ்டர்ன் உடைகளை அணிந்தாலும் குடும்ப குத்துவிளக்கு போலவே ரொம்ப க்யூட்டா பப்ளி கேர்ள் வேடங்களிலேயே இதுவரை நடித்து வந்துள்ள நடிகை ராஷி கன்னா, தற்போது டோட்டலாக ஹாட்டாக மாறி பிகினி போட்டோக்களை போட்டு இப்படியும் நடிப்பேன் என இயக்குநர்களுக்கு சிக்னல் கொடுக்கிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

செம செக்ஸி லுக்

செம செக்ஸி லுக்

நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து கொண்டு செம செக்ஸி லுக்கில் நடிகை ராஷி கன்னா எடுத்துள்ள போட்டோக்களை தனது சமூக வலைதளங்களில் தற்போது பதிவிட ஒட்டுமொத்த இணையமும் ஸ்தம்பித்து விட்டது. நெட்டிசன்கள் ராஷி கன்னாவா இது என வாய் பிளந்து பார்த்து வருகின்றனர்.

தோழியுடன்

தோழியுடன்

ரெசார்ட் ஒன்றில் தனது தோழியுடன் நீச்சல் அடிக்கும் போட்டோக்களை பகிர்ந்துள்ளார் நடிகை ராஷி கன்னா. ஏகப்பட்ட ரசிகர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் பல விதமாக வர்ணித்தும், ஜொள்ளு விட்டும் கமெண்ட்டுகளை கொட்டி வருகின்றனர். அந்த போட்டோக்களை ஜூம் செய்தும் நெட்டிசன்கள் அத்துமீறும் கமெண்ட்டுகளையும் போட்டு வருகின்றனர்.

தெறிக்குது ட்விட்டர்

தெறிக்குது ட்விட்டர்

#RaashiKhanna என ஹாஷ்டேக்கையே அவரது ரசிகர்கள் உருவாக்கி ட்விட்டரை தெறிக்க விட்டு வருகின்றனர். தோழியின் கூந்தலை மீசையாக்கி ராஷி கன்னா ஒட்டுமொத்த குறும்புத்தனத்தையும் கட்டவிழ்த்து விளையாடும் போட்டோக்கள் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X