பிரபல பத்திரிகைக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ராதிகா ஆப்தே
மும்பை: மேக்சிம் பத்திரிகைக்கு ராதிகா ஆப்தே கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
பாலிவுட்டில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் ராதிகா ஆப்தே. மீண்டும் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் ஆசை உள்ளது அவருக்கு.
இந்நிலையில் மேக்சிம் பத்திரிகைக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
பத்திரிகை
மேக்சிம் பத்திரிகையின் அட்டைப் படத்தில் ராதிகா ஆப்தேவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளது. லெதர் உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.
ட்விட்டர்
ராதிகா ஆப்தேவின் புகைப்படங்களை மேக்சிம் இந்தியா ட்விட்டரில் வெளியிட்டு வருகிறது.
இன்ஸ்டாகிராம்
பாலிவுட் நடிகைகள் இது போன்று கவர்ச்சி போஸ் கொடுப்பது சாதாரணம். மேக்சிம் பத்திரிகை வெளியிட்டுள்ள புகைப்படங்களை ராதிகாவும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
ராதிகா
மேக்சிம் போட்டோஷூட் வீடியோவை ராதிகா ஆப்தே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications