Just In
- 3 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 3 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 6 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 7 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
Don't Miss!
- News
திருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி
- Automobiles
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Lifestyle
கோதுமை ரவை பாயாசம்
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அமோக விற்பனையில் ராதிகா ஆப்தேவின் செக்ஸ் சிடி... போலீசில் புகார் செய்யப் போகிறாராம்!
கபாலி நாயகி ராதிகா ஆப்தேவின் செக்ஸ் சிடி என்ற பெயரில் கடந்த சில தினங்களாக அமோகமாக விற்பனையாகிவரும் சிடியை தடுக்கக் கோரி போலீசில் புகார் செய்யப் போவதாக அறிவித்துள்ளார் நடிகை ராதிகா ஆப்தே.
பிரகாஷ் ராஜ் ஜோடியாக 'தோனி படத்தில் அறிமுகமாகி, ரஜினியுடன் 'கபாலி' படத்தில் நடித்து உலகளவில் புகழ் பெற்றவர் ராதிகா ஆப்தே.
ஆனால் அதற்கு முன்பே அவர் ஆபாசக் காட்சிகளில் தோன்றி பரபரப்பைக் கிளப்பியவர்.

ஆபாசக் காட்சிகள்
சில மாதங்களுக்கு முன்பு ஆடையில்லாமல் அவர் குளிப்பது போன்ற படங்கள் வந்தன. ஆடையை விலக்கி அந்தரங்கத்தைக் காட்டுவதுபோல் இன்னொரு ஆபாசக் காட்சி வெளியானது. அடுத்து ஹாலிவுட் படத்தில் நிர்வாணமாக நடித்த காட்சிகளும் வெளிவந்தன.

மறுக்கவில்லை
இவை எதையும் அவர் மறுக்கவில்லை. கதைக்கு தேவைப்பட்டதால் அந்த காட்சியில் நடித்தேன் என்றும் இந்தியாவில் அதை நீக்கிவிட்டுத்தான் படத்தை திரையிடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

20 நிமிட செக்ஸ் காட்சி
அந்த சர்ச்சை அடங்கும் முன் அனுராக் கஷ்யப் இயக்கிய குறும்படத்தில் அவர் நிர்வாணமாக நடித்த காட்சிகள் படம் திரைக்கு வருவதற்கு முன்பே இணையதளங்களில் கசிந்தது. 20 நிமிடங்கள் அந்த செக்ஸ் படம் ஓடியது. இது படக் குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யாரோ இந்த காட்சிகளை திருடி வெளியிட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் அனுராக் காஷ்யப் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஆங்கிலப் படக் காட்சி
இந்த நிலையில் ‘பார்ச்டு' என்ற படத்தில் அவர் நடித்துள்ள இன்னொரு செக்ஸ் காட்சியும் இணையதளங்களில் பரவியது. இதனை பலர் பதிவிறக்கம் செய்து பார்த்தனர். வாட்ஸ் ஆப் குழுக்களில் தொடர்ந்து பகிரப்பட்டது.

சிடி
இந்த செக்ஸ், நிர்வாணக் காட்சிகள் அனைத்தையும் தொகுத்து கபாலி நாயகி ராதிகா ஆப்தேவின் செக்ஸ் படம் என்ற பெயரில் சி.டி. மற்றும் டி.வி.டிக்களாக மும்பை, சென்னையில் பலர் விற்பனை செய்து வருகிறார்கள். இந்த சி.டி.க்கள் அமோகமாக விற்பனையாவதாக கூறப்படுகிறது.

புகார்
இதனால் ராதிகா ஆப்தே அதிர்ச்சி (??) அடைந்த ராதிகா, தனது பெயரில் போலியாக அந்த செக்ஸ் சி.டிக்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறாராம்.
நடித்த போது இல்லாத அதிர்ச்சி, சிடியாக விற்பனையில் வந்திருக்கிறது!