இதுக்குமேல மோசமா போஸ் கொடுக்க முடியாது.. ரஜினி பட ஹீரோயினை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

சென்னை: கபாலி பட நடிகையான ராதிகா ஆப்தே ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவேரை கழுவி ஊற்றியுள்ளனர்.

தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகை ராதிகா ஆப்தே. பாலிவுட்டில் டாப் நடிககைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இவர் இந்தி மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். கவர்ச்சி காட்டுவதில் கொஞ்சமும் கஞ்சத்தனம் காட்டுவது இல்லை ராதிகா ஆப்தே.

எப்படி தேவையோ?

எப்படி தேவையோ?

எப்படி தேவையோ, என்ன தேவையே அதற்கு ஏற்றார் போல் இயக்குநர்கள் கேட்பதை அப்படியே செய்வார். இதனாலேயே இயக்குநர்களின் தேர்வு லிஸ்ட்டில் இவருக்கு எப்போதும் முன்னுரிமை உண்டு.

படுக்கையறை காட்சிகள்

படுக்கையறை காட்சிகள்

அவ்வப்போது ராதிகா ஆப்தேவின் நிர்வாண வீடியோ, செக்ஸி போட்டோ, படுக்கையறை அந்தரங்க காட்சிகள் என பலான விஷயங்கள் இணையத்தில் லீக்காகி பரபரப்பை கிளப்பும். இதனால் செய்திகளில் அடிக்கடி இடம் பிடிப்பார் ராதிகா ஆப்தே.

கிரங்கடிக்கும் ராதிகா

கிரங்கடிக்கும் ராதிகா

போதாகுறைக்கு தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி போட்டோக்களை போட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். தான் பணியாற்றும் இயக்குநர்கள் மற்றும் சக கலைஞர்களுடன் நெருக்கமாக இருப்பது, பார்ட்டிகளில் பங்கேற்பது என இவர் ஷேர் செய்யும் போட்டோக்களே ஒரு ரகமாக இருந்து வருகிறது.

ரிஜினிக்கு ஜோடியாக

ரிஜினிக்கு ஜோடியாக

தமிழில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்தார். இதன் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானார். இதேபோல் தோனி, ஆல் இன் ஆல் அழகு ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் ராதிகா ஆப்தே.

பதறும் நெட்டிசன்ஸ்

பதறும் நெட்டிசன்ஸ்

இந்நிலையில் நடிகை ராதிகா ஆப்தே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பதறி போயுள்ளனர். தொடை வரை டீப் ஓபன் உள்ள கவுனை அணிந்து நாற்காலியில் அமர்ந்துள்ளார் ராதிகா ஆப்தே.

மோசமான போஸ்..

மோசமான போஸ்..

அதில் ஒரு காலை மட்டும் தூக்கி நாற்காலியின் கைப்பிடி மீது வைத்து செம ஹாயாக அமர்ந்திருக்கிறார். இதில் அவரது முழு தொடையும் பளீச்சென தெரிகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இதற்கு மேல் மோசமாக போஸ் கொடுக்க முடியாது என விளாசியுள்ளனர்.

செக்ஸி அன்ட் ஹாட்

செக்ஸி அன்ட் ஹாட்

இருப்பினும் சில நெட்டிசன்கள் நீங்கள் செக்ஸி அன்ட் ஹாட் என்பது உங்களுக்கே தெரியும் என்றும், போல்டான போஸ் என்றும் ஜொள்ளு விட்டுள்ளனர். மேலும் சிலர் செம ஜாலியா உள்ளீர்கள் போலயே என்று கேட்டும் கலாய்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X