மகள் வயது நடிகையை மணந்த குமாரசாமி: பழசை தோண்டி எடுத்த நெட்டிசன்கள் #RadhikaKumarasamy

By Siva

Recommended Video

Radhika Kumarasamy trending No. 1 on social media #kuttyRadhika

பெங்களூர்: ஹெச்.டி. குமாரசாமி முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் நடிகை குட்டி ராதிகா சமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளார்.

9ம் வகுப்பு படித்து முடித்த கையோடு நடிக்க வந்தவர் ராதிகா. தமிழில் இயற்கை படம் மூலம் பிரபலமானார். கோலிவுட்டில் அவரை குட்டி ராதிகா என்று அழைத்தனர்.

அவர் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் ஹெச்.டி. குமாரசாமியை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையும் பெற்றார்.

 ராதிகா

ராதிகா

ராதிகாவை தனது இரண்டாவது மனைவி என்று ஒப்புக் கொண்ட குமாரசாமி அவர் பற்றி பேசுவது இல்லை. தற்போது குமராசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் ராதிகா சமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளார்.

கர்நாடகா

கர்நாடகா

குமாரசாமி முதல்வராகப் போகிறார் என்ற செய்தி வெளியானதில் இருந்து கூகுளில் ராதிகாவை தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ராதிகா இன்னும் குமாரசாமியுடன் தான் இருக்கிறாரா என்ற சந்தேகம் வேறு பலருக்கு.

வயது வித்தியாசம்

ஹெச்.டி. குமாரசாமிக்கு முதல் முறை திருமணம் நடந்த ஆண்டு தான் ராதிகா பிறந்துள்ளார். இது நடிகை ரம்யா கடந்த 2016ம் ஆண்டு தெரிவிக்கும் வரை ரகசியமாக வைக்கப்பட்டது என்று நெட்டிசன் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கூகுள்

கூகுளில் அதிகம் தேடப்படுபவர்களில் ஒருவராக ராதிகா உள்ளார். கடந்த வாரம் பலரும் ராதிகாவை கூகுள் செய்ததால் கூகுள் டிரெண்டில் இடம்பிடித்துள்ளார்.

கிண்டல்

ராதிகா குமராசாமியை கிண்டல் செய்தும் பலர் வீடியோ வெளியிடுகிறார்கள்.

குமாரசாமி

இரண்டு மனைவி உள்ள குமாரசாமியை நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

விவாகரத்து

அது எப்படி முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் குமாரசாமி மீண்டும் திருமணம் செய்தார் என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மனைவிகள்

குமாரசாமியின் மனைவிகளின் புகைப்படங்களை வெளியிட்டு ராதிகா பிறந்த வருடமும், குமாரசாமிக்கு முதல் திருமணம் நடந்த வருடமும் ஒன்று என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X