செல்ல பேத்தியை கொஞ்சும் ராதிகா சரத்குமார்.. வைரலாகும் புகைப்படம் !

சென்னை : செல்லப்பேத்தியுடன் கொஞ்சி விளையாடும் ராதிகா சரத்குமார் வைரலாகும் புகைப்படம்.

Recommended Video

நாய்களுக்கு Pedigree கொடுத்த நடிகை வரலட்சுமி | Lock down

இந்த ஊரடங்கு காலங்களில் வீட்டில் இருப்பதுதான் பாதுகாப்பு அதுவும் தங்கள் குடும்பத்துடன் நேரம் கழிப்பதுதான் ஒரு பாசிடிவிட்டியை தரும் என்று பலரும் கூறி வருகின்றனர். அந்த வகையில் பிரபலங்கள் அனைவரும் தங்களின் வீட்டில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வசித்து வருகின்றனர்.

Radhika Sarathkumar is a viral photo of her granddaughter

ராதிகா சரத்குமாரின் மகள் ரேயான் இவருக்கு கடந்த 2016 ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரம் அபிமன்யு மிதுனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இவருக்கு ஏற்கனவே தாரக் என்று ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இவருக்கு கடந்த மாதம் மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது இந்த குழந்தைக்கு ராத்யா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராதிகா தன் செல்லப்பேத்தி ராத்யாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இதில், அவர் குழந்தையை கொஞ்சி விளையாடுகிறார் அருகில் அமர்ந்துள்ள சரத்குமார் குழந்தையை பார்த்து சிரித்தபடி இருக்கிறார். இந்த புகைப்படம் அனைவரும் கவரும் வண்ணம் உள்ளதால் தற்போது வைரலாகி வருகிறது.

Radhika Sarathkumar is a viral photo of her granddaughter

எப்போதும், ஷூட்டிங் என பிஸியாக இருக்கும் ராதிகாவுக்கு இந்த லாக்டவுன் குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும், அதுவும் தன் செல்லப்பேத்தியுடன் இருக்க ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.

Radhika Sarathkumar is a viral photo of her granddaughter

இந்த நேரத்தில் அனைவரும் தங்களின் குடும்பத்துடன் நேரம் கழித்தால் மன வலிமைக்கு நல்லது என பலரும் கூறுகின்றனர். எனவே நம்மை போலவே பிரபலங்கள் அனைவரும் வீட்டில் குடும்பத்துடன் இருக்கின்றனர். அவர்கள் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலையதலங்களில் பதிவிட்டும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X