ராகவா லாரன்ஸ் நடிக்கும் அதிகாரம்… வெளியானது மற்றுமொரு சூப்பர் அப்டேட் !

சென்னை: வெற்றிமாறன் கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் அதிகாரம் படம் குறித்து சூப்பரான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

பிரபல தயாரிப்பாளர் வைப் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில், வெற்றிமாறன் கதை மற்றும் திரைக்கதையில் இப்படம் உருவாக உள்ளது.

எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.துரைசெந்தில் இப்படத்தை இயக்க உள்ளார்.

ஹீரோவாக

ஹீரோவாக

அசுரன் பட வெற்றியைத் தொடர்ந்து 'பாவக்கதைகள்' ஆந்தாலஜி படத்தின் ஒரு கதையை இயக்கிய வெற்றிமாறன், சூர்யாவின் வாடிவாசல், சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்காக சூரி சிக்ஸ் பேக் வைத்து தனது உடலமைப்பை மாற்றியிருந்தார்.

விஜய்சேதுபதி

விஜய்சேதுபதி

சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார். இந்த படத்திற்கு விடுதலை என தலைப்பு வைக்கப்பட்டு சூரி மற்றும் விஜய் சேதுபதியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.

விரைவில் படப்பிடிப்பு

விரைவில் படப்பிடிப்பு

விடுதலை படத்தைத் தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தையும் இயக்குனர் வெற்றிமாறன் உருவாக்க திட்டமிட்டுள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் மற்றுமொரு பிரபல நடிகருக்கும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

Recommended Video

Actor Soori Pressmeet | வாழ்க்க ரொம்ப கசப்பா இருக்கு | முதல்ல எல்லாம் ஊசி போடுங்க
ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ்

இந்நிலையில் வெற்றிமாறன் கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இப்படத்தில் வெற்றிமாறன்,கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருப்பதோடு தயாரிக்கவும் செய்கிறார். இப்படத்திற்கு 'அதிகாரம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.5 ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார். எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் படத்தை இயக்கிய துரைசெந்தில் இப்படத்தை இயக்க உள்ளார்.

அப்டேட்

அப்டேட்

இப்படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி மிகவும் வைரலானது.இந்நிலையில் இப்படம் குறித்த மற்றொரு அப்டேட் வெளியாகி உள்ளது. பிரபல இசையமைப்பாளர் எஸ். தமன் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இந்த தகவலை 5 ஸ்டார் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X