ஆசையாய் கேட்ட அஜீத்: நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ராகவா லாரன்ஸ்
சென்னை: தனது ரசிகர் அஜீத்தின் வேண்டுகோளை ஏற்று அவரை சந்தித்து பேசியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
பெரம்பலூரை சேர்ந்தவர் வளர்ச்சி குன்றிய அஜீத்(20). அவருக்கு நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். அவரை சந்தித்து பேச வேண்டும் என்று விரும்பினார்.
தனது விருப்பத்தை வீடியோ மூலம் தெரிவித்தார்.
புகைப்படங்கள்
அஜீத்தை சந்தித்தபோது எடுத்த புகைப்படங்களை ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மகிழ்ச்சி
ட்விட்டர் வீடியோவை பார்த்து அஜீத்தை சந்தித்த ராகவா லாரன்ஸை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.
எதிர்பார்ப்பு
மேற்கொண்டு இந்த மாதிரி நிறைய ரசிகர்களை நீங்கள் சந்தித்து அவங்க ஆசையை பூர்த்தி செய்யணும் அண்ணா. இது என்னோட வேண்டுகோள். ரொம்ப சந்தோஷம் அண்ணா என ரசிகர் ஒருவர் ட்வீட்டியுள்ளார்.
மனிதன்
கடவுள் மனுஷ ரூபத்துல வருவார் உண்மை தான் ப்ரோ
Comments


Click it and Unblock the Notifications